Category: விளையாட்டு

‘ஐபிஎல் 2025’ – டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் தசுன் ஷானக

Nishanthan Subramaniyam- March 19, 2025

18ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இரண்டு வருட ஐபிஎல் தடையை எதிர்கொண்டுள்ள ... Read More

சவுதியில் புதிய T20 தொடர் விரைவில் அறிமுகம்

Nishanthan Subramaniyam- March 18, 2025

சவுதி அரேபியாவால் நிதியளிக்கப்படும், டென்னிஸ் விளையாட்டை ஒத்தவகையில் கிராண்ட்ஸ்லாம் வடிவில் சர்வதேச T20 கிரிக்கெட் லீக்கை அறிமுகப்படுத்துவதற்கான திட்டமொன்று இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த திட்டம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மற்றும் ... Read More

களத்தில் கோபப்பட்டமைக்காக இன்றும் வருந்தும் தோனி

Mano Shangar- March 18, 2025

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் களத்தில் மிகவும் அமைதியான வீரர்களில் ஒருவர். கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி, தனது வழக்கமான பாணியை மீறி கோபமாக விளையாடுவதை சில ... Read More

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிட்செல் ஸ்டார்க் புகழாரம்

Nishanthan Subramaniyam- March 15, 2025

கிரிக்கெட்டில் உலகிலேயே இந்திய அணியிடம் மட்டுந்தான் மூன்று வகையிலான கிரிக்கெட்டில் மூன்று வேற வேற நாடுகளில் மூன்று அணிகளை ஆட வைக்கும் அளவிற்கு திறமை இருப்பதாக ஆஸ்திரேலியா பவுலர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். மேலும் ... Read More

இறுதி போட்டிக்கான வாய்ப்பை தவற விட்ட இலங்கை மாஸ்டர்ஸ் அணி

Nishanthan Subramaniyam- March 15, 2025

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் ... Read More

நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்த இலங்கை மகளிர் அணி வெற்றி

Nishanthan Subramaniyam- March 15, 2025

சுற்றுலா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் T20I போட்டியில், இலங்கை 7 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது ... Read More

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு போட்டிகள்

Nishanthan Subramaniyam- March 14, 2025

அட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 2025ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டி நேற்று வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்கல் 5.00 மணிவரை நடைபெற்றது. நோர்வூட் தொண்டமான் ... Read More

புதிய தலைவருடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கும் நியூசிலாந்தின் அணி

Nishanthan Subramaniyam- March 14, 2025

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகின்றது. இதில் 34 வயது நிரம்பிய பிரஸ்வெல் நியூசிலாந்தினை முதன் முறையாக T20Iபோட்டிகளில் வழிநடாத்துகின்ற வாய்ப்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ... Read More

ஐபிஎல் 2025 – டெல்லி அணியின் தலைவராக அக்சர் பட்டேல் அறிவிப்பு

Mano Shangar- March 14, 2025

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான டெல்லி கேபிடல்ஸ், சகல துறை வீரரான அக்சர் பட்டேலை அணியின் புதிய தலைவராக அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், ... Read More

2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் – அரையிறுதியில் மோதும் இலங்கை அணி

Mano Shangar- March 14, 2025

2025 சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை மாஸ்டர்ஸ் அணியும், பிரையன் லாரா தலைமையிலான ... Read More

இன்ஸ்டாவில் 17 மில்லியன் Followers பெற்ற முதல் ஐ.பி.எல் அணி

Nishanthan Subramaniyam- March 13, 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி ... Read More

சம்பியன்ஸ் லீக் கால்பந்துப் தொடர் – காலிறுதிக்கு ரியல் மாட்ரிட் தகுதி

Mano Shangar- March 13, 2025

அதிர்ஷ்டத்தை தலைகீழாக மாற்றிய ஆட்டத்தில், பெனால்டி ஷூட் அவுட்டில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தி, ரியல் மாட்ரிட் அணி UEFA சம்பியன்ஸ் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியது. பெனால்டி ஷூட் அவுட்டில் ரியல் மாட்ரிட் 4-2 என்ற ... Read More