Category: விளையாட்டு
மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 ... Read More
கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதி
2026ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்னேறிய மிகக்குறைந்த அளவிலான மக்கள்தொகை கொண்ட நாடுகள் ... Read More
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மகளிர் அணி புதிய சாதனை
மகளிர் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்து அவுஸ்திரேலியா மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண போட்டியில் நடப்பு சாம்பியனான ... Read More
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்து அபார வெற்றி
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில் நேற்று (11) இங்கிலாந்து மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ... Read More
இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ... Read More
தமிழ் கால்பந்தாட்ட வீரர்களால் துர்க்மேனிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி சரித்திரம் படைத்தது இலங்கை
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஏஎவ்சி ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2027க்கான மூன்றாம் சுற்று தகுதிகான் முதலாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை ... Read More
கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். புளூம்பெர்க் குறியீட்டின்படி, ரொனால்டோவின் நிகரமதிப்பு 1.4 பில்லியன் டொலர் ... Read More
ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் நீடிப்பு
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் நீடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை ... Read More
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பெர்னார்ட் ஜூலியன் காலமானார்
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், 1975 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அணியில் இடம் பிடித்தவருமான பெர்னார்ட் ஜூலியன் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 75 ஆகும். அவர் ... Read More
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
மகளிர் உலககிண்ண கிரிக்கெட் தொடரின் 06 ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ... Read More
இலங்கை – அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது
மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் ... Read More
ILT20 தொடரில் ஏலம் போகாத அஸ்வின் – காரணம் என்ன?
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்த அவர், அதன் பின்னர் வெளிநாட்டு T20 ... Read More












