Category: விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்

Mano Shangar- April 24, 2026

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர், ஆனால் ... Read More

செல்சி அணியின் பயிற்சியாளர் பணி நீக்கம்

Mano Shangar- April 23, 2026

தொடர்ச்சியாக ஐந்து லீக் போட்டிகளில் ஏற்பட்ட  தோல்வியை தொடர்ந்து செல்சி அணி அதன் பயிற்சியாளர் லியாம் ரோசெனியரைப் பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐந்தரை ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அணியில் இணைந்த ரோசெனியர்,  நான்கு ... Read More

சென்னை அணிக்கு மற்றுமொரு பேரிடி – தொடரில் இருந்து விலகிய அதிரடி ஆட்ட நாயகன்

Mano Shangar- April 21, 2026

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஆயுஷ் மாத்ரே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அண்மையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் தொடரில் ... Read More

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக இரண்டு அணிகளை உருவாக்க இந்திய கிரிக்கெட் சபை முடிவு – 35 வீரர்களுக்கு குறித்த பரிசீலனை

Mano Shangar- April 21, 2026

டி20 கிரிக்கெட் தொடர்களுக்காக 30 முதல் 35 வீரர்களை கொண்ட அணி ஒன்றை தேர்வு செய்ய இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், ... Read More

பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

Nishanthan Subramaniyam- April 18, 2026

நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக பங்களாதேஸுக்கு ​சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் நேற்று டாக்​கா​வில் உள்ள ஷேர்​-இ-பங்​களா ... Read More

சென்னை அணிக்கு பேரிடி – தொடரில் இருந்து நட்சத்திர பந்து வீச்சாளர் விலகல்

Mano Shangar- April 16, 2026

வலது தொடைத்தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளர் கலீல் அகமது ஐபிஎல் தொடரில் இருந்து விலக்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதனை உறுதிப்படுத்தியுள்ளது. கொல்கத்தா நைட் ... Read More

உலக கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இந்தியா – விஸ்டன் இதழ் எச்சரிக்கை

Mano Shangar- April 15, 2026

கிரிக்கெட்டின் பைபிள் என்று அழைக்கப்படும் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக், கிரிக்கெட் உலகில் அதிகரித்து வரும் இந்திய அரசியல் செல்வாக்கை விமர்சித்துள்ளதுடன், விளையாட்டின் நிர்வாகத்தில் அதிகரித்து வரும் சீரழிவு குறித்தும் எச்சரித்துள்ளது. விஸ்டன் இதழின் 2026 ... Read More

டி20 போட்டிகளில் ஒன்பது விட்கெட்டுகளை வீழ்த்தி பிரேசில் வீராங்கனை உலக சாதனை

Mano Shangar- April 10, 2026

கால்பந்தில் வரலாறு படைத்த பிரேசில், சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரேசில் மகளிர் அணியின் வீராங்கனை லாரா கார்டோசோ, சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி ஒன்றில் ஒரே இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை ... Read More

சென்னை அணியின் தொடர் தோல்வி – கடுமையாக எதிர்வினையாற்றிய அஸ்வின்

Mano Shangar- April 6, 2026

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்துவரும் அவலநிலைகள் குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் ரவி அஸ்வின் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். நேற்று ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு எதிராக ... Read More

இறுதிப் போட்டியில் தோல்வி – இத்தாலி அணி கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியது

Mano Shangar- April 1, 2026

கால்பந்து உலகக் கிண்ண தொடர்களில் ஆதிக்கம் செலுத்திய இத்தாலி அணி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெறத் தவறியுள்ளது. ஐரோப்பிய தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில் போஸ்னியா அணிக்கு எதிராக போட்டியில் ... Read More

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா

Mano Shangar- March 30, 2026

ஐபில் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ... Read More

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது

Mano Shangar- March 25, 2026

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் பிரபலமான அணிகளான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த ... Read More