Category: முக்கிய செய்திகள்

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – இந்திய அணியின் ஆலோசகராகின்றார் தோனி?

Mano Shangar- January 9, 2025

எதிர்வரும் பெப்ரவரி இடம்பெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சமூக ஊடகங்கள் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்பதாவது, ஐசிசி சம்பியன்ஸ் ... Read More

ஒதுக்கீட்டு மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

Nishanthan Subramaniyam- January 9, 2025

2025ஆம் நிதியாண்டுக்கான அரச செலவீனங்கள் தொடர்பிலான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று வியாழக்கிழமை  நாடாளுமன்றில் சமர்ப்பிப்பிக்கப்பட்டது. பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்ததுடன், சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ... Read More

முடியைத் தொட்டாலே கையோடு வந்து விடுகிறது…மராட்டியத்தில் பரவும் மர்ம நோய்

T Sinduja- January 9, 2025

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்திலுள்ள கல்வாட், பாண்ட்கான், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆண், பெண், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த ஒரு வாரத்தில் திடீரென முடி கொத்து கொத்தாக உதிர்ந்து வழுக்கையாகி வருகின்றது. ... Read More

நாளையுடன் நிறைவடையும் அரிசி இறக்குமதிக்கான காலஅவகாசம்

Kanooshiya Pushpakumar- January 9, 2025

அரிசி இறக்குமதிக்காக இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி காலம் நாளை (10) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி இறக்குமதிக்கு தீர்வாக அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி ... Read More

இலங்கைக்குள் ஒரு லட்சம் சட்விரோத குடியேற்ற வாசிகள் நுழையக்கூடும் – புலனாய்வு பிரிவு தகவல்

Nishanthan Subramaniyam- January 9, 2025

இலங்கைக்குள் அடுத்துவரும் நாட்களில் ஒரு லட்சம்வரையான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழையக்கூடும் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ... Read More

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை

Mano Shangar- January 9, 2025

இஸ்லாமிய மதத்தை அவதூறாகப் பேசியதற்காக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இதன்படி, ஒன்பது மாத சிறை தண்டனை விதித்த நீதிமன்ற கொழும்பு ... Read More

புதிய அரசமைப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – சபாநாயகர்

Nishanthan Subramaniyam- January 9, 2025

"புதிய அரசமைப்பை இயற்றுவதற்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய முழுப் பங்களிப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். இதற்கு எதிரணிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நம்புகின்றோம்." - இவ்வாறு சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன ... Read More

இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

Kanooshiya Pushpakumar- January 9, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு  எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி, இரண்டாம் வாசிப்பு ... Read More

ஹவாலா, உண்டியல் முறையை இலங்கையில் பதிவு செய்ய வேண்டும் ; கோப் குழு சபையில் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 8, 2025

உண்டியல் முறை மற்றும் ஹவாலா முறை ஆகிய இரண்டும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ... Read More

லசந்த விக்கிரமதுங்க படுகொலை 16 வருடங்கள் பூர்த்தி

Kanooshiya Pushpakumar- January 8, 2025

மக்களுக்காக ஊடகவியலில் ஈடுபட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. சண்டே லீடர் பத்திரிகையின் ஆசியிரயராக லசந்த விக்ரமதுங்க பல ஊழல் மோசடி சம்பவங்களை மக்கள் முன் ... Read More

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த படுகொலை –  நீதியை நிலைநாட்டுமாறு எதிர்கட்சித் தலைவர்  வலியுறுத்தல்

admin- January 8, 2025

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 வருடங்கள் ஆகின்றன  இப்போதாவது நீதியை நிலைநாட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே ... Read More

சந்தை விரிவாக்கத்தை ஏற்படுத்த லைகா நிறுவனத்தில் மறுசீரமைப்பு

Nishanthan Subramaniyam- January 8, 2025

சவால் மிக்க உலக வர்த்தக சந்தையில் வளர்ச்சியடையும் நோக்கில் லைகா (Lyca) குழுமம் அதன் சில வணிக அலகுகளை மறுசீரமைக்கும் பல செயற்திட்டங்களை வெளியிட்டுள்ளது. செலவுகளைக் குறைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்வது பிரதான இலக்கு ... Read More