Category: முக்கிய செய்திகள்

QR குறியீடு நடைமுறைச் சிக்கல்களை தீர்ப்பது தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல்

Dharshani S- March 15, 2026

இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள QR குறியீட்டில் நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். முன்னர் QR குறியீட்டைப் பெற்று, ... Read More

மத்திய கிழக்குக்கு மேலதிகமாக போர்க் கப்பல்களை அனுப்புவதாக வெளியான செய்தியை பிரான்ஸ் மறுப்பு

Dharshani S- March 15, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு மேலதிகமாக பத்து போர்க் கப்பல்களை அனுப்ப பிரான்ஸ் தயாராகி வருவதாக வெளியான தகவல்களை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. வெளியான இந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரான்ஸ் ... Read More

ஈரானின் ஆளில்லா விமானங்கள் போன்ற போலி விமானங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

Dharshani S- March 15, 2026

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஆளில்லா விமானங்களை போன்ற போலி விமானங்களை பயன்படுத்துவதாக ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு ... Read More

ஹோர்முஸ் நீரிணையை இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்தன

Dharshani S- March 14, 2026

ஹோர்முஸ் நீரிணையை இரு  இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது . அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு ... Read More

இம்மாத இறுதியில் இலங்கை வரும் IMF குழு

Dharshani S- March 14, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தர உள்ளது. நாட்டுக்கு வழங்கப்படும் IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஆறாவது தவணைக்கு முன்னதாக இந்த விஜயம் மறுஆய்வு விவாதங்களை ... Read More

டிரம்புக்கு ஈரான் கால்பந்து அணி பதிலடி

Nishanthan Subramaniyam- March 14, 2026

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈரானின் பங்கேற்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு ஈரான் கால்பந்து அணி மற்றும் அந்நாட்டு கால்பந்து  ... Read More

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா

Dharshani S- March 14, 2026

மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவிக்கின்றது . செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பெருநிறுவனச் செலவுகள் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என மெட்டா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது ... Read More

வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை

Dharshani S- March 14, 2026

நாட்டின் 15 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்  மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ... Read More

தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி

Dharshani S- March 14, 2026

சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகிறது . ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை சரிவடைந்துள்ளது .இதேநேரம் வெள்ளியின் விலையும் சுமார் 4 % வரை சரிவடைந்துள்ளது ... Read More

இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்

Dharshani S- March 13, 2026

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.  அவர்களில் சுமார் 80% ஆனவர்கள்  கிராமப்புறங்களில் வசிப்பதாக  கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு ... Read More

இணைய மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

Dharshani S- March 13, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள்  தொடர்பில்  அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம்  பொது  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ... Read More

ஹேமசிறி, பூஜித்தவுக்கு எதிரான வழக்கில் பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க நீதிமன்றம் உத்தரவு

Dharshani S- March 13, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க ... Read More