Category: முக்கிய செய்திகள்
மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடையும் – பிரான்ஸ் ஜனாதிபதி
மத்திய கிழக்கில் தற்போது இடம்பெற்று வரும் போரில் எரிசக்தி கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படுவது நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிராந்தியம் முழுவதும் உள்ள ஹைட்ரோகார்பன் உற்பத்தித் ... Read More
மத்திய கிழக்கு போர் – பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 சதவீதம் உயர்வு
பிரித்தானியாவில் எரிவாயு விலை 140 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான அதிகூடிய விலை அதிகரிப்பாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானுக்கு எதிரான இஸ்ரேல்-அமெரிக்கப் போர் உலகளாவிய ... Read More
அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More
பிரித்தானியாவின் பொருளாதாரம் – வெளியான முக்கிய தரவு
பிரித்தானியாவின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தின் பின்னரான தரவுகளின்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 0% ஆக ... Read More
ஈரானிய எரிவாயு வயல் மீதான தாக்குதல்: எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலைக் கொண்டுள்ள ஈரானின் சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது உலகம் முழுவதும் புதிய பணவீக்க ... Read More
ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim ... Read More
QR குறியீடு சிக்கல்கள் நாளைக்குள் முழுமையாக தீர்க்கப்படும்
எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இன்றைய (19) தினத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும் என்றும், நாளை (20) காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ... Read More
மத்தியகிழக்கு மோதல்களில் இலக்கு தவறாத குறிவைப்புகள்
ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று முன்தினமிரவு ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கதிப் கொல்லப்பட்டதாக கட்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஈரான் இதுவரை ... Read More
இரு பேருந்துகள் மோது கோர விபத்து – நால்வர் பலி
அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே ... Read More
மேலும் 02 எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன
திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய 02 கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று ... Read More
எரிபொருள் QR பதிவு பிரச்சினைக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் – டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம்
எரிபொருளுக்காக QR குறியீட்டை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோருக்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் விசேட வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பதிவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வோர்,உங்கள் வாகனப் பதிவு எண்ணை TYPE செய்து 076 000 ... Read More
ஈரான் தாக்கப்படாமல் இருந்திருந்தால் மூன்றாம் உலகப் போர் வெடித்திருக்கும் – டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்காமல் இருந்திருந்தால், அணு ஆயுதப் போர் மூண்டு அது மூன்றாம் உலகப் போராக மாறியிருக்கக்கூடும் என்று கூறி, ஈரானுக்கு எதிரான தற்போதைய போரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். ... Read More












