Category: சிறப்பு செய்திகள்

அமெரிக்க உளவுத்துறை தலைவரை சந்தித்த மோடி

admin- February 13, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டை சந்தித்தார். வோஷிங்டனில் இன்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய - அமெரிக்க ... Read More

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Kanooshiya Pushpakumar- February 13, 2025

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார மற்றும் முதலீட்டு தொடர்புகளை வலுவூட்டுவதற்கான ஊக்குவிப்பும் மற்றும் நெருங்கிய முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2025  உலக அரச உச்சி மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி ... Read More

நாடு முழுவதும் இன்றும் மின் துண்டிப்பு

Mano Shangar- February 13, 2025

நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டை  இலங்கை மின்சார சபை  அறிவித்துள்ளது. மின்சார உற்பத்தி குறைவாக உள்ள நேரங்களில் அமைப்பை நிர்வகிக்க இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களுக்கு ... Read More

மின் துண்டிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

Mano Shangar- February 13, 2025

மின் துண்டிப்பு தொடர்பில் இன்று (13) இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான தீர்மானம் ... Read More

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது

Mano Shangar- February 13, 2025

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நேற்று (12) இந்தியாவில் தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்த முன்னாள் எம்.பி., ... Read More

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்

Mano Shangar- February 13, 2025

மண்டலகல போம்புகலகே சுமித் பிரியந்த என்று அறியப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று இரவு (12.02.2025) அவர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை ... Read More

வாத்துவையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது

admin- February 12, 2025

களுத்துறை , வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த நபர் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது தாக்குதல் ... Read More

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்தில் அதிகளவான வெற்றிடங்கள்

admin- February 12, 2025

பொது சேவையில் தற்போதுள்ள வெற்றிடங்களில், அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சகத்தில் காணப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இதன்படி, இவற்றில் 3,519 வெற்றிடங்கள் நிலவுவதாக ... Read More

பிரதமர் மோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

admin- February 12, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றைய தினம், பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவரது ... Read More

தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

admin- February 12, 2025

பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தி, பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ... Read More

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை

Kanooshiya Pushpakumar- February 12, 2025

நாட்டில் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொழும்பு கோட்டையில் ஓரளவு பெரிய தேங்காய் ஒன்று 260 - 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுச் சந்தையில் நடுத்தர அளவிலான தேங்காய் ஒன்றின் ... Read More

அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம்

Nishanthan Subramaniyam- February 11, 2025

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டு கலந்துரையாடினார். கிளீன் சிறிலங்கா திட்டத்தை ... Read More