Category: சிறப்பு செய்திகள்

புறக்கோட்டை சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகில் பாரிய தீவிபத்து

Mano Shangar- March 13, 2025

கொழும்பு - புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கடையொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. ... Read More

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் கைது

Mano Shangar- March 13, 2025

மித்தெனிய பகுதியில் நடந்த மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியாக பண்டாரநாயக்க சர்வதேச ... Read More

அனுராதபுரம் வைத்தியரை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் – மேலும் இருவர் கைது, சந்தேகநபர் வாக்குமூலம்

Mano Shangar- March 13, 2025

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கல்னேவ, நிதிகும்பாயாய வனப்பகுதியில் ... Read More

பட்டலந்தை வதை முகாம் – ரணில் உட்பட சகலரையும் தண்டிக்க வேண்டும்

Nishanthan Subramaniyam- March 12, 2025

பட்டலந்தை வதை முகாம் தொடர்பில் நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டுமென, முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ... Read More

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியர் – நளிந்த ஜயதிஸ்ஸ விசேட உரை

Kanooshiya Pushpakumar- March 12, 2025

அநுராதபுரம் வைத்தியசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியரின் அடையாளத்தை பாதுகாத்தமைக்காக வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார். எதிர்வரும் காலங்களிலும் ஊடக நெறிமுறை இவ்வாறு கடைபிடிக்கப்படும் என அவர் ... Read More

ஓடிடியில் வெளியான தண்டேல்…வருத்தத்தில் படக்குழுவினர்

T Sinduja- March 12, 2025

நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் சாய் பல்லவி வரும் ஒவ்வொரு காட்சிகள், பாடல்கள் மற்றும் அவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது. ... Read More

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வருட நிறைவு – பகலிரவு டெஸ்ட்டில் மோதும் ஆஸி., இங்கிலாந்து

Nishanthan Subramaniyam- March 12, 2025

டெஸ்ட் கிரிக்கெட்டின் 150 வருட கால நிறைவினை கொண்டாடும் விதமாக, விஷேட பகலிரவு டெஸ்ட் போட்டியொன்று அவுஸ்திரேலிய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ... Read More

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

Nishanthan Subramaniyam- March 12, 2025

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் தபால் வாக்குகளை அளிக்க விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்வேறு கட்சிகளின் கோரிக்கைகளைக் ... Read More

முறையான நகர அபிவிருத்தியின் ஊடாக பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்

Kanooshiya Pushpakumar- March 12, 2025

முறையான நகர அபிவிருத்தியின் ஊடாக எமது நாட்டு தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நாடு முழுவதும் 119 நகரங்களுக்கான நகர அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அந்தத் திட்டங்களை ... Read More

தேஷபந்துவின் ரிட் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

admin- March 12, 2025

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு, ... Read More

மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்

Nishanthan Subramaniyam- March 12, 2025

இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் ... Read More

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

Mano Shangar- March 12, 2025

2025 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் ... Read More