Category: சிறப்பு செய்திகள்
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டின் ... Read More
கொழும்பில் உயர் பொலிஸ் அதிகாரிகளை போல் மோசடி கும்பல் – அவசர எச்சரிக்கை விடுப்பு
பொலிஸ் உயர் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் நடத்தப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த குழுக்கள் கொழும்பில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு ... Read More
மின் கட்டண முன்மொழிவு – பொதுமக்களின் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்
மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த முன்மொழிவு குறித்து பொதுமக்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. மார்ச் 18 ஆம் ... Read More
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது
இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் ... Read More
கிரிந்த கடற்கரை போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் வழங்கியவரின் தலையை துண்டிக்க மேற்கொள்ளப்பட்ட கொலை சதித்தட்டம் அம்பலம்
கிரிந்த கடற்கரையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்வைக்கும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற ... Read More
ஈரானிய இராணுவ ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு
ஈரானிய இராணுவ ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 330 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டோர்ச்சே நகரில் இந்த விபத்து இடம்பெற்றதாக ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. குறித்த இராணுவ ஹெலிகொப்டர் ... Read More
யாழில் ஜனாதி பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம்
யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் என செலவு ... Read More
புடின் தனது போர் இலக்குகளை அடையத் தவறிவிட்டார் – செலென்ஸ்கி கருத்து
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது “போர் இலக்குகளை” அடையத் தவறிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ... Read More
பிரித்தானியாவில் சில்லறைக் கடைகளை குறிவைக்கும் குற்றக் கும்பல்கள்
சில்லறைக் கடைகளை குறிவைத்து குற்றக் கும்பல்கள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 5.5 மில்லியன் கடைத் திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் ... Read More
விசா விதிமீறல்கள், பிரமிட் திட்டங்கள் மூலம் நிதி மோசடி – கொழும்பில் 16 சீன நாட்டவர்கள் கைது
இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து சட்டவிரோத ஒன்லைன் பிரமிட் பாணி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக ... Read More
இந்தியாவில் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து – விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழப்பு
இந்தியா - ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் ... Read More
ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி, மூவர் படுகாயம்
ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு ... Read More












