Category: உலகம்
தேசிய ஊடக் கொள்கை தொடர்பான கருத்தரங்குகள் – சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு
அநுர அரசாங்கம் தயரித்து வரும் தேசிய ஊடகக் கொள்கை தொடர்பாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல ஊடக அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையி, ஊடக அமைச்சு அந்த தேசிய கொள்கை தொடர்பான ... Read More
பாலஸ்தீனம் தனி நாடா? மறுக்கிறார் இஸ்ரேலிய பிரதமர், அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பதில் என்கிறார்
எந்த ஒரு சர்வதேச நாடுகளும் பாலஸ்தீன பிரதேசத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். பிரிட்டன், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக ... Read More
H-1B விசா விவகாரம் – அமெரிக்காவில் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு சிக்கல்
அமெரிக்க ஜனாாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் எதிர்வரும் காலங்களி H-1B விசா ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 14 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்னர். இந்த தாக்குதல் இன்று காலை மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய படைகள் காசாவில் 91 பலஸ்தீனியர்களை கொலை செய்த நாளிற்கு பிறகு இந்த ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. காசா நகரில் பாடசாலையாக மாற்றப்பட்ட தங்குமிடமொன்றில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காசா மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து குண்டுத் தாக்குதல் ... Read More
பலஸ்தீனக் கொடியை உடையாக அணிந்த நெதர்லாந்து எம்.பி
காசாவில் நடந்த இனப்படுகொலையை தனது நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொள்ள மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்தர் ஓவர்ஹான்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் பலஸ்தீனக் கொடியை அணிந்து வந்துள்ளார். பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், ... Read More
10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
10 ஆண்டுகளில் முதன்முறையாக ஜேர்மனியில் அகதிகள் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஜேர்மன் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜேர்மனியில் வாழும் அகதிகள் எண்ணிக்கை சுமார் 50,000 குறைந்துள்ளது. 2024ஆம் ஆண்டின் ... Read More
மலேசியாவில் புதிய வகை கொவிட்-19 வைரஸ்
மலேசியாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 43,087 நோயாளிகளில் கிட்டத்தட்ட 8.2 வீதமானோர் எக்ஸ்எஃப்ஜி (XFG) ... Read More
இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவை கொண்டிருப்பதாக ட்ரம்ப் பிரித்தானியாவில் கருத்து
இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளதென்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் ... Read More
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இணைய சேவைக்கு தடை
ஆப்கானிஸ்தானில் மேலும் 5 மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தான் பால்க் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. ஒழுக்கக்கேட்டை தடுக்கும் நடவடிக்கையாக ... Read More
உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்
ஒரு நாட்டின் இராணுவ பலத்தில், ICBM எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருக்கும் நாடுகள் அதன் மூலம் உலகின் எந்த ... Read More
காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு தீவிரம் – மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றம்
காசா நகர் மீது தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்து அங்கு உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேறுவதற்கு தற்காலிகமான புதிய பாதை ஒன்றை திறந்துள்ளது. காசா நகரின் மீது ... Read More











