Category: உலகம்
யூனை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் கீழ் யூனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ... Read More
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வேகமாக பரவும் காட்டுத் தீ
அமெரிக்காவின் பசுபிக் பொலிசேட்ஸ் பகுதியில் திடீரென நேற்று காலை பரவிய காட்டுத் தீ இரவு வரை கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்துள்ளது. குறித்த தீ குடியிருப்புப் பகுதிகளிலும் பரவியதால் பல வீடுகள் கருகி, மக்கள் வெளியேற்றப்பட்டனர். ... Read More
காசா மீது இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்
காசா மீது இஸ்ரேல் தொடர் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் 31 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 57 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸாவில் ... Read More
அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!
கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும். 51ஆவது ... Read More
நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் – 95 பேர் உயிரிழப்பு (Update)
நேபாள எல்லைக்கு அருகே திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேபாள எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம் - ... Read More
பதவி விலக தயாராகும் ஜஸ்டின் ட்ரூடோ – கடும் நெருக்கடியில் லிபரல் கட்சி
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகப் போவதாக அறிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஆனால் அவர் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்பது ஆண்டுகள் கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் ... Read More
திடீரென தீப்பிடித்த விமானம் – 76 பயணிகளுடன் நேபாளத்தில் தரையிறக்கம்
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை இடது எஞ்சின் தீப்பிடித்து எரிந்ததால், புத்தா ஏர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 76 பேர் இருந்ததாக திரிபுவன் ... Read More
அமெரிக்காவின் பல மாநிலங்களில் அவசர நிலை அறிவிப்பு
அமெரிக்காவின் மத்திய பகுதியை பாதித்த பனிப்புயல் நிலைமை அடுத்த சில நாட்களில் கிழக்கு பகுதியை நோக்கி நகரும் என அந்நாட்டின் தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது. இதனையடுத்து, பனிப்புயல் அபாயம் காரணமாக, வர்ஜீனியா உள்ளிட்ட ... Read More
ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு
ஆப்கானிஸ்தானில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு இனை்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலஅதிர்வு 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 170 கிலோ ... Read More
அதிகரித்து வரும் இஸ்ரேலிய வீரர்கள் தற்கொலை
ஹமாஸ் உடனான போரின் போது தற்கொலை செய்து கொண்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இறப்புகள் பற்றிய புள்ளிவிவரங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் ... Read More
இத்தாலி பிரதமர் மற்றும் ட்ரம்ப் இடையே சந்திப்பு
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார். புளோரிடாவில நேற்று சனிக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியுடன் சிறந்த உறவுகளை பேணும் ... Read More
இஸ்ரேலுக்கு 08 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை – அமெரிக்கா முன்மொழிவு
இஸ்ரேலியப் படைகள் நேற்று சனிக்கிழமை காசா பகுதி முழுவதும் மேற்கொண்ட சுமார் 30 தாக்குதல்களில் 70 பலஸ்தீனியர்கள் உயிரிழநந்துள்ளனர். குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதுஎவ்வாறாயினும் காசாவில் ... Read More












