Category: உலகம்

போப்பின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது

Mano Shangar- March 4, 2025

நிமோனியா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் மீண்டும் வென்டிலேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை அவர் வென்டிலேட்டரிலிருந்து அகற்றப்பட்டார் ... Read More

உக்ரைனுக்கான இராணுவ உதவிகள் நிறுத்தம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை

Mano Shangar- March 4, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ உதவிகளை உடன் அமுலாகும் வகையில் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கா, உக்ரைன் மற்றும் அதன் ... Read More

அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார் – உக்ரைன் ஜனாதிபதி

Mano Shangar- March 3, 2025

உக்ரைனின் அரிய கனிம வளங்களுக்கான உரிமைகளை அமெரிக்காவிற்கு மாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் தனது நிலைப்பாட்டை X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதல் ... Read More

ரியாலின் மதிப்பு சரிவு – ஈரான் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்தது

Mano Shangar- March 3, 2025

அதிகாரப்பூர்வ நாணயமான ரியால் சரிவு மற்றும் பெருகிவரும் பணவீக்கத்தைத் தொடர்ந்து ஈரான் தனது நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளது. அப்துல் நாசர் ஹம்மாட்டி நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 273 உறுப்பினர்களில் ... Read More

இஸ்ரேலில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- March 3, 2025

இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஒருவரின் மரணத்தை வைத்தியர்கள் மற்றும் ... Read More

காசா பகுதிக்குள் மனிதாபிமான உதவிகளை நிறுத்திய இஸ்ரேல் – அச்சத்தில் பலஸ்தீனியர்கள்

admin- March 3, 2025

காசா பகுதிக்குள் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. மேலும் இரண்டாம் கட்டமாக தொடர்வது குறித்து உடன்பாடு இல்லாமல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்த பின்னர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்துள்ளது. ... Read More

ஜெலென்ஸ்கி மோதல் போக்கையே விரும்புகின்றார் – ரஷ்யா குற்றச்சாட்டு

Mano Shangar- March 2, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வாஷிங்டன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமைதியை நிராகரித்து, போரைத் தொடர்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ... Read More

அமெரிக்காவில் தவிர்க்கப்பட்ட பாரிய விமான விபத்து

Mano Shangar- March 2, 2025

அமெரிக்காவில் மற்றொரு பயங்கர விமான விபத்து தவிர்க்கப்பட்டது. நியூயார்க்கில் இருந்து பயணித்த சரக்கு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இயந்திரத்தில் தீப்பிடித்தது. இதனையடுத்து ஒன்பது நிமிங்கள் வரை விமானம் பறந்த நிலையில், பின்னர் ... Read More

பொலிவியாவில் பேருந்து விபத்து – 37 பேர் பலி

Mano Shangar- March 2, 2025

தென்மேற்கு பொலிவியாவில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதுடன், 39 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. உயுனி மற்றும் கோல்சானி இடையேயான சாலையில் ... Read More

உக்ரைனுக்கு 2.8 பில்லியன் டொலர் கடனை வழங்க பிரித்தானியா தீர்மானம் – ஒப்பந்தம் கைச்சாத்து

admin- March 2, 2025

பிரித்தானியாவின் முழு ஆதரவும் உக்ரைனுக்கு உள்ளதாக பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி, ட்ரம்பை சந்தித்த பின்னர் டவுனிங்கில் சர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார். இதன்போதே பிரித்தானிய பிரதமர் தமது ... Read More

காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் – அமெரிக்க திட்டத்திற்கு இஸ்ரேல் பச்சைக்கொடி

Mano Shangar- March 2, 2025

காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பின் முன்மொழிவை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது. இதன்படி, விட்காஃப்பின் முன்மொழிவின் முதல் ... Read More

டிரம்ப் மோதலுக்குப்பின் ஸெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு

Nishanthan Subramaniyam- March 2, 2025

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப், துணை ஜனாதிபதி  வான்ஸ் ஆகியோர் உக்ரேனிய ஜனாதிபதி ஸெலன்ஸ்கியை சாடிய பின் ஸெலன்ஸிக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இரு தலைவர்களுக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து கிழக்கு, ... Read More