Category: இலங்கை

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி

Mano Shangar- December 25, 2024

பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றம் காண்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ... Read More

நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Mano Shangar- December 25, 2024

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட ... Read More

விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த ஊரில் வீதிக்காக போராட்டம்

Nishanthan Subramaniyam- December 24, 2024

யுத்தம் நிறைவடைந்த இத்தனை வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்தவொரு அரசாங்கத்தினாலும் புனரமைக்கப்படாத பிரதான வீதியினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பிரதேச தமிழர்கள், குறித்த வீதியை விரைவில் புதுப்பிக்குமாறு கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் ... Read More

ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் இராஜினாமா

Kanooshiya Pushpakumar- December 24, 2024

ரூபவாஹினி தொலைக்காட்சியின் தலைவர் பதவியில் இருந்து கலாநிதி செனேஷ் பண்டார திஸாநாயக்க இராஜினாமா செய்துள்ளார். அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஆரம்பத்தில் ஊடகத்துறை அமைச்சராக இருந்த விஜித ஹேரத் மூலம் ரூபவாஹினி தொலைக்காட்சியின் ... Read More

நாட்டில் உப்பு தட்டுப்பாடு இல்லை – உற்பத்தி தடை மாத்திரமே!

Kanooshiya Pushpakumar- December 24, 2024

நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்பதால் உப்பு கையிருப்புக்கான அவசியம் இல்லை என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார். உப்பு உற்பத்திக்கு 45 நாட்களுக்கு வறண்ட வானிலை ... Read More

‘எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ கப்பல் சேதம் – துப்புரவு பணியாளர்களுக்கான செலவு அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- December 24, 2024

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடந்த 2021ஆம் ஆண்டு தீப்பற்றியெறிந்த 'எக்ஸ்பிரஸ்-பேர்ல்' (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு இறுதி வரையில் 802,016,487 ரூபாய் ... Read More

அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி

Kanooshiya Pushpakumar- December 24, 2024

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை ... Read More

லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற தோட்ட நிர்வாகங்களுக்கு  உடன் தடை விதியுங்கள் – ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

Nishanthan Subramaniyam- December 24, 2024

“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக,  லயன் குடியிருப்புகளில்,  வாழும் அப்பாவி ஏழை மக்களை தோட்ட ... Read More

அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களின் பயன் – 2026இல் மக்கள் அனுபவிப்பர்

Nishanthan Subramaniyam- December 24, 2024

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி வருவதுடன், தற்போதைய தீர்மானங்களின் பிரதிபலனை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு மக்கள் அனுபவிப்பர் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். ... Read More

பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்

Kanooshiya Pushpakumar- December 24, 2024

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ... Read More

பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி – காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்

Mano Shangar- December 24, 2024

காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ... Read More

 புதிய அரசமைப்பு நிச்சயம் – அநுர அரசு உறுதி

Nishanthan Subramaniyam- December 24, 2024

"இலங்கையில் புதிய அரசமைப்பு இயற்றப்படும் என்ற உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் பின்வாங்காது." - இவ்வாறு பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் ... Read More