Category: இலங்கை

‘Clean Srilanka’ திட்டத்தில் முழு நாடும் மீள கட்டியெழுப்பப்படும் – பட்ஜெட்டில் புதிய பொருளாதாரத் திட்டங்கள் ; ஜனாதிபதி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 1, 2025

'Clean Srilanka' (க்ளீன் ஶ்ரீலங்கா) திட்டத்தின் ஊடாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை முழுமையாக மீள கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தை இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் ... Read More

மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் – ஜீவன் தொண்டமான்

admin- January 1, 2025

புத்தாண்டை முன்னிட்டு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் ... Read More

வடக்கு கடலை சுரண்டும் இந்தியாவின் செயற்பாடு குறித்து ‘மேலும் பேச்சுகள் இல்லை’

Nishanthan Subramaniyam- January 1, 2025

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ... Read More

இலங்கை சுங்கம் பதித்த சாதனை!

Kanooshiya Pushpakumar- January 1, 2025

இலங்கை சுங்கத்துறை கடந்த வருடத்தில் 1.5 ட்ரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி, கடந்த வருடம் 1.515 இலட்சம் கோடி ரூபா வருமானம் பதிவாகியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், மேலதிக சுங்கப் ... Read More

பிரபாகரனை தப்பிக்கச் செய்ய மகிந்த எடுத்த முயற்சி – பகிரங்கப்படுத்திய பொன்சேகா

Nishanthan Subramaniyam- January 1, 2025

இறுதிப்போரின்போது பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச்செல்வதற்காகவே 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ச போர் நிறுத்தத்தை வழங்கினார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் இறுதிக்கட்ட போரின்போது இராணுவ தளபதியாக செயற்பட்ட பீல்ட்மார்ஷல் ... Read More

இருவேறு விபத்துக்களில் பலியான சிறுவர்கள்

admin- January 1, 2025

வவுனியா உளுக்குளம் மற்றும் மாவனெல்ல பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவனல்லை அம்புலுகல பிரதேசத்தில் மரமொன்றில் இருந்து தவறி விழுந்த 16 வயது சிறுவன் மாவனல்லை வைத்தியசாலையில் ... Read More

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமிழரசை முடக்கச் சூழ்ச்சி – மாவை கடும் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- January 1, 2025

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு சிலர் இலங்கைத் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்குத் திரைமறைவில் சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களே எனது தலைவர் பதவியைப் பிடுங்குவதில் குறியாக இருந்தார்கள்." - ... Read More

வாழ்வில் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அனைவரும் திகழவேண்டும் – பிரதி அமைச்சர் சாந்தலிங்கம் பிரதீப்

Sylvester Dorin- January 1, 2025

வாழ்வில் வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அனைவரும் திகழவேண்டும் என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்  பிரதீபின் புது வருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். மலர்ந்த ... Read More

தமிழரசின் மீளெழுச்சிக்கு ஒற்றுமை மிகவும் அவசியம் – கட்சியில் இணையுமாறு இளையோருக்கு சி.வி.கே. அழைப்பு

Nishanthan Subramaniyam- January 1, 2025

"இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே அடுத்து வரும் தேர்தல்களில் தமிழரசுக் கட்சி மீளெழுச்சி பெறும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் ... Read More

ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு இரண்டு மணிநேர விசாரணை

Kanooshiya Pushpakumar- January 1, 2025

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு நேற்று (31) இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. ... Read More

எண்ணங்கள் யாவும் வண்ணங்களாய் மாறி இன்பம் நிறையும் இனிய வருடமாக மாறும் – இராதாகிருஷ்ணன் எம்.பி

Sylvester Dorin- January 1, 2025

புதிய நம்பிக்கைகளுடன் மலர்கின்ற இந்த புத்தாண்டில் மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், நுவரெலியா ... Read More

புது வெற்றிகளை எதிர்கொள்வோம் – முன்னாள் எம்.பி ராமேஷ்வரன்

Sylvester Dorin- January 1, 2025

புத்தாண்டில் புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர், நிதி செயலாளரும், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தனது ... Read More