Category: இலங்கை

2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- January 7, 2025

2025ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு  சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமானது. 2024ஆம் ஆண்டின் மத்திய நிதி நிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு மீதான விவாதம் இன்று காலை ... Read More

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது

Mano Shangar- January 7, 2025

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக ... Read More

கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)

Mano Shangar- January 7, 2025

கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், ... Read More

கட்டாய தனிமைப்படுத்தல் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென விடுவிக்கப்பட்ட தொழிற் சங்கத் தலைவர் கோரிக்கை

Nishanthan Subramaniyam- January 6, 2025

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டு பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் தற்போதைய பொலிஸ் ... Read More

வடக்கு – கிழக்கு இணைந்த தீர்வே வேண்டும் – புதிய அரசமைப்பு தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பேச்சு

Nishanthan Subramaniyam- January 6, 2025

"வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசமைப்பைப் புதிய அரசு உருவாக்க வேண்டும். அத்துடன் மகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க ... Read More

யாழில் மீண்டும் சோதனைச் சாவடி – மக்கள் மத்தியில் அச்சம்

Nishanthan Subramaniyam- January 6, 2025

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இருந்து அகற்றப்பட்ட சோதனைச் சாவடிகள் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. போரின் போதும் போர் முடிவுற்ற பின்னரும் கூட பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் ... Read More

அரசியல்வாதிகளின் தவறான செயற்பாடுகளை மூடி மறைக்க எங்களுக்கு மாஃபியா பட்டம்!

Kanooshiya Pushpakumar- January 6, 2025

திறமையற்ற அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் தவறான செயற்பாடுகளை மூடி மறைக்க தன்னைப் போன்று சுய முயற்சியில் முன்வந்தவர்கள் அன்றிலிருந்து பல கதைகளை கேட்டுள்ளதாக அரலிய அரிசி ஆலையின் உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்தார். ... Read More

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது

Sylvester Dorin- January 6, 2025

நுவரெலியாவில் கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் நுவரெலியா பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரியினால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டார். சட்ட விரோத கருக்கலைப்பு ... Read More

பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க விசேட இராஜதந்திரக் குழு – இலங்கை அரசு நடவடிக்கை

Nishanthan Subramaniyam- January 6, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், விசேட இராஜதந்திரக் குழு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், 58ஆவது அமர்வுக்கு முன்னர் சிறப்பறிக்கையை வெளியிடவும் இலங்கை அரசு  தீர்மானித்துள்ளது என்று வெளிவிவகார ... Read More

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ். பல்கலை முன்றலிலும் கையெழுத்துப் போராட்டம்

Nishanthan Subramaniyam- January 6, 2025

நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு - கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ... Read More

ஒரே நாளில் இரண்டு ரயில்கள் தடம்புரள்வு

Sylvester Dorin- January 6, 2025

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. தெமோதர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பதுளை - கண்டி ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ... Read More

பாடசாலை மாணவி மாயம் – பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

Sylvester Dorin- January 6, 2025

16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பதுளை எட்டம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் திகதி முதல் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More