Category: இலங்கை
யாழ் . வரும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபடும் பெண்
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி, கல்வியங்காடு, ... Read More
தமிழக முதலமைச்சரை சந்தித்த ஜீவன் தொண்டமான்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று புதன்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழகம் மற்றும் மலையக மக்கள் இடையிலான தொடர்பு பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதுடன், ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரிவில் நீதிமன்றப் பணிகள் ... Read More
சுற்றுலாப் பயணிகள் பயணித்த முச்சக்கரவண்டி விபத்து
நுவரெலியாவிலிருந்து நானுஓயா ரயில் நிலையத்திற்கு இரண்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி, எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து, நுவரெலியா மாவட்ட ... Read More
கிளிநொச்சி தீச்சட்டி ஏந்தி பெரும் போராட்டம் – இனியும் எம்மை ஏமாற்றாமல் நீதியைப் பெற்றுத் தாருங்கள் என வேண்டுகோள்
சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ... Read More
காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலிருந்து அதானி குழுமம் விலகியதற்கு காரணம் என்ன – அரசாங்கம் விளக்கம்
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை இரத்து செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்த உடன்பாடொன்றை எட்டத் தவறியதால் நிறுவனம் திட்டத்திலிருந்து ... Read More
வெப்பமான வானிலை தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியீடு
தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பாடசாலைகள் தொடர்பாக எடுக்க வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாகாணக் கல்விச் ... Read More
எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தால் கட்டாயம் குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி
எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தால் கட்டாயம் குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கமும் கடந்த காலங்களில் இதனையே செய்து வந்ததாக அவர் குற்றம் சுமத்தினார். இன்றைய நாடாளுமன்ற ... Read More
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைத்து தனிநபர்கள் மற்றும் சட்டத்தரணிகளையும் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் தலைமையில் இன்று (20) ... Read More
கணேமுல்ல சஞ்சீவவின் உடலை வாங்க உறவினர்கள் முன்வரவில்லை
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட "கணேமுல்ல சஞ்சீவ" என்றும் அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் உறவினர்கள் யாரும் அவரது உடலைப் பெற முன்வரவில்லை. ... Read More
இலங்கையும் இந்தியாவும் இணைந்து சம்பூரில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் 50 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையம் ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால் சபாநாயகரே பொறுப்பு – தயாசிறி எம்.பி
நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால், அதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் ... Read More












