Category: இலங்கை

யாழில் சர்ச்சைக்குரிய யூடியூபரை பிடித்துச் சென்ற பொலிஸார்

Mano Shangar- March 9, 2025

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை ... Read More

இலங்கையில் இருந்து 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Mano Shangar- March 9, 2025

சுற்றுலா விசாவின் கீழ் நாட்டிற்குள் நுழைந்து, யாழ்ப்பாணப் பகுதியில் சட்டவரோதமாக தங்கியிருந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அனைவரும், குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரிவித்து குடியகல்வுத் துறை விசாரணை அதிகாரிகளால் ... Read More

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?

Mano Shangar- March 9, 2025

புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ... Read More

குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறிய 15 இந்தியர்கள் மீண்டும் சென்னைக்கு அனுப்பி வைப்பு

admin- March 9, 2025

நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இந்திய பிரஜைகள் குழு, யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மதக் குழுவிற்கான ... Read More

தேசபந்து தென்னகோன் பெரும் அரசியல் புள்ளியின் வீட்டில் மறைந்திருக்கின்றார்?

Mano Shangar- March 9, 2025

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார் – சமல் ராஜபக்ஷ

admin- March 9, 2025

பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால் தானும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி

admin- March 9, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி, 336 உள்ளூராட்சி சபைகளுக்கு மொத்தம் 17,296,330 வாக்காளர்கள் வாக்களிக்க ... Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரா கைது

Mano Shangar- March 9, 2025

பிலியந்தலை கொல்லமுன்ன பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதன்படி, பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட ... Read More

பட்டலந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் – சுனில் வட்டகல

admin- March 9, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ... Read More

தேசபந்து தென்னகோனின் சொத்துகள் முடக்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- March 9, 2025

தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அவரது அசையும் ... Read More

இந்தியாவில் முரளிதரனின் நிறுவனத்திற்கு இலவச நிலம் – காஷ்மீர் சட்டமன்றத்தில் சர்ச்சை

Mano Shangar- March 9, 2025

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜஸ் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜஸ் நிறுவனத்திற்கு ... Read More

கம்பஹா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசாரணைகளுக்காக 03 குழுக்கள் நியமனம்

admin- March 9, 2025

கம்பஹாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 03 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த இருவர் கடையொன்றிற்குள் இருந்த குழு மீது நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர். ... Read More