Category: இலங்கை
தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பகுதியில் ... Read More
வடக்கில் இனப்படுகொலை நடந்ததென படலந்த அறிக்கையை முன்னுதாரணம் காட்டுவார்கள்
வடக்கில் இனப்படுகொலை நடந்தது எனக்கூறி அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவொன்றை தமிழ் டயஸ்போராக்கள் கோரக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். ... Read More
தேசபந்து தென்னகோன் சரணடைந்திருக்காவிடின் என்ன நடந்திருக்கும்?
முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சரணடைவதில் தாமதம் ஏற்பட்டிருந்த அவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ... Read More
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மனி பெண்
மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேர்மனியை சேர்ந்த பெண் ஒருவர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது குறித்த பெண் சுயேட்சைக் ... Read More
பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள பெருமளவான மாணவர்கள்
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீதமான மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த ... Read More
மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையை முறையான மதிப்பீடு இல்லாமல் 60 அதிகாரிகளாகக் குறைத்த அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) ... Read More
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் களனி பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் உளவியல் பிரிவின் விரிவுரையாளர் கலாநிதி குணேந்திர கயந்த உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகலிலிருந்து மீரிகம நோக்கிச் சென்ற ... Read More
கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு
வென்னப்புவ வைக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தெற்கு வைக்கல பகுதியைச் சேர்ந்த 20 வயது ... Read More
நீதிமன்றத்தில் சரணடைந்த தேசபந்து தென்னகோன் – ஆனந்த விஜேபால விசேட உரை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் சொத்துக்களை பறிமுதல் செய்தமை தொடர்பாக நீதிமன்றத்திற்கு சாட்சியங்களை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு இன்று (19) மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் இதற்கிடையில் ... Read More
ஹக்கீமுடன் இணைய தயாராகும் முஷாரப்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக முஷாரப் இதன் ... Read More
தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலஅவகாசம் இன்றுடன் நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலஅவகாசம் இன்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும், நேற்று நிலவரப்படி, உள்ளூராட்சி ... Read More
கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மஹரகம பொலிஸாரால் கைதான சந்தேகநபர் கடந்த ... Read More












