Category: இலங்கை

பஹல்காம் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமருடன் தொலைபேசி உரையாடல்

admin- April 25, 2025

இந்தியாவின் காஷ்மீர் - பஹல்காமில் இடம்பெற்றுள்ள தாக்குதலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வன்மையாக கண்டித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். ... Read More

புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் 

admin- April 25, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (25) விஜயம் மேற்கொண்டு பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் ... Read More

திசைகாட்டி அரசில் வளமான நாடு இல்லை – கொலைகள் மாத்திரம் தாராளமாக நடக்கின்றன

Nishanthan Subramaniyam- April 25, 2025

சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு கொடுத்து, வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதியளித்த வளமான நாடும், அழகான வாழ்வும் இன்று இல்லை. ... Read More

டேன் பிரியசாத் கொலை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- April 25, 2025

சமூக செயற்ப்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்தது. சந்தேக ... Read More

நிதி ஒதுக்கீட்டில் நுவரெலியாவில் தமிழ் பிரதேசங்களுக்கு பாரபட்சம் – கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- April 25, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத பேதமற்ற முறையில் சகல மக்களையும் நோக்குவதாக கூறுகின்றது. ஆனால் இவ்வருடம் பிரதேச செயலக வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு பாரபட்சமாகவே நிதி ... Read More

மின்னல் அபாயம் தொடர்பில் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

admin- April 25, 2025

மின்னல் அபாயம் தொடர்பில் 18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11 மணி வரை இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மொனராகலை, அம்பாறை, பதுளை, ... Read More

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து கவனம்

Nishanthan Subramaniyam- April 25, 2025

வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டபோதும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் இதனால் பெரும் வாழ்வாதாரப் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையை ... Read More

28ஆம் திகதி இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ரணில்

Nishanthan Subramaniyam- April 25, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இலஞ்ச - ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர ... Read More

தீர்வை வரி விதிப்பு – வொஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பில் என்ன நடந்தது?

Nishanthan Subramaniyam- April 25, 2025

இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் (Washington, D.C) அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) கடந்த 22ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியது. அதன்போது, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் ... Read More

தலதா வழிபாடு – பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழப்பு

admin- April 25, 2025

ஸ்ரீ தலதா வழிபாட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இவர்கள்உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

வத்திக்கானுக்கு புறப்பட்ட அமைச்சர் விஜத

admin- April 25, 2025

இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று வியாழக்கிழமை (25) வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளார். இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க ... Read More

இன்றைய நாணயமாற்று வீதம்

admin- April 25, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் குறைவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ... Read More