Category: இந்தியா

முச்சக்கர வண்டி – பேருந்து விபத்து….மூன்று பெண்கள் உயிரிழப்பு

T Sinduja- February 17, 2025

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நீருகொண்டா கிராமத்தில் வயலில் வேலை செய்வதற்காக ஆட்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியின் மீது அம் மாநில அரச பேருந்து மோதியுள்ளது. இவ் விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதோடு 8 ... Read More

தீயில் கருகி 49 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

T Sinduja- February 17, 2025

கடலூர் மாவட்டம் வாகையூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் விவசாயம் செய்து வந்ததோடு அவரது வயலில் செம்மறி ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது ஆடுகளைப் பார்க்க வந்தவருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம் ஆட்டுக் ... Read More

டில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

Mano Shangar- February 16, 2025

இந்தியாவின் புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா ... Read More

பிரபாகரன் புகைப்படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

Nishanthan Subramaniyam- February 15, 2025

புலிகளின் தலைவர்​ பிரபாகரன் புகைப்படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகள் (Liberation Tigers of Tamil Eelam) ... Read More

சுற்றுப் பயணம் நிறைவு…நாடு திரும்பினார் பிரதமர் மோடி

T Sinduja- February 15, 2025

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாட்கள் பயணமாக பிரான்ஸ், அமெரிக்க உள்ளட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 10 ஆம் திகதி பிரான்ஸ் சென்ற அவர், அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு ... Read More

த.வெ.த தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு

T Sinduja- February 14, 2025

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் (Y) பிரிவு பாதுகாப்பை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபல நடிகர்களுக்க ஒய், இசட் எனும் பிரிவுகளின் கீழ் ... Read More

கார் விபத்தில் இருந்து ரிஷப் பந்தை காப்பாற்றிய நபர் தற்கொலைக்கு முயற்சி

Mano Shangar- February 13, 2025

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்தை காப்பாற்றிய 25 வயதான இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜத் குமார் என ... Read More

சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 வருட சிறை தண்டனை

T Sinduja- February 13, 2025

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் பட்சத்தில் அவர்களுக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனையும் ரூபாய் 5 இலட்சம் அபராதமும் விதிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரச கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான், மியன்மார், ... Read More

பிரதமர் மோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

admin- February 12, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பயணிக்கவிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றைய தினம், பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவரது ... Read More

தமிழக மீனவர்களுக்கு அபராதமும் ஆறு மாத சிறை தண்டனையும் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்

T Sinduja- February 11, 2025

கடந்த மாதம் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியதோடு அதற்குள் இருந்த 15 மீனவர்களை சிறைபிடித்தனர். சிறைபிடிக்கப்பட்டவர்கள் மீது எல்லைத் தாண்டி ... Read More

கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

T Sinduja- February 10, 2025

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சுமார் 45 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக நகரமான 19 ஆவது செக்டாரில் கல்பவாசி கூடாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ... Read More

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி – காங்கிரஸ் படுதோல்வி

Kanooshiya Pushpakumar- February 9, 2025

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியது.மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த ... Read More