Category: இந்தியா

ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

Nishanthan Subramaniyam- October 11, 2025

உத்தர பிரதேசத்​தில் பாஜக ஆட்சி அமைந்​தது முதல் ஒவ்​வொரு தீபாவளி பண்​டிகைக்​கும் அயோத்​தி​யில் லட்​சக் கணக்​கில் அகல் விளக்​கு​கள் ஏற்​றப்​படு​கின்​றன. இது உலக சாதனை​யாகப் பதி​வாகி வரு​கிறது. அந்த வகை​யில், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு ... Read More

அடுத்த வாரம் கரூர் செல்லும் விஜய்

admin- October 11, 2025

தமிழகத்தின் கரூர் வேலுசாமிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் எதிர்வரும் 17 ஆம் திகதி செல்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலுசாமிபுரம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திக்க தீரமானித்துள்ளதாக ... Read More

அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கமையவே விஜயின் பிரச்சாரம் நடந்தது – உச்சநீதிமன்றத்தில் தவெக வாதம்

admin- October 10, 2025

“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே விஜய் அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார் என  உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதிடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவுவதற்கு தமிழக வெற்றி கழகத்திற்கு ... Read More

விஜய் உயிருக்கு ஆபத்து? நேரடியாக களத்தில் இறங்கிய சிஆர்பிஎஃப் தலைமை அதிகாரி

Mano Shangar- October 9, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் தலைமை டிஜிபி மற்றும் கமாண்டன்ட் ஆகியோர் அவரது வீட்டில் நேரடி ஆய்வில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட பரப்புரை ... Read More

இந்தியாவுடன் உறவு, காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல் – ட்ரம் புதிய விளக்கம்

Nixon- October 9, 2025

அமெரிக்கா இந்தியாவுடன் அரசியல் ரீதியான இராஜதந்திர முறைகளை வலுவான முறையில் தொடர வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபாதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் வலுயுறுத்தியுள்ளனர். அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி நாடு ஒன்றுடன் ... Read More

விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே தொலைபேசி உரையாடல் – கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை

Mano Shangar- October 8, 2025

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலை இரு தரப்பினரும் உறுதி செய்துள்ளனர். கடந்த ஆறாம் திகதி ... Read More

2026 இல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக காணப்படும் – உலக வங்கி

admin- October 7, 2025

2026 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக காணப்படும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்த நிலையில் தற்போது 6.5 சதவீதமாக காணப்படும் என கணித்துள்ளது. உலகின் மிகவும் வேமாக வளர்ந்து ... Read More

பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிப்பு

admin- October 6, 2025

இந்தியாவின் பீகார் மாநில சட்டசபை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டள்ளது. இதன்படி, இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆம் திகதிகளில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ... Read More

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

Mano Shangar- October 6, 2025

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நேற்று இடம்பெற்ற பொது ... Read More

இந்தியாவில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 90,000 ஐ அண்மித்தது

admin- October 6, 2025

தமிழகத்தின் சென்னையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கிராமுக்கு 110 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் தங்கம் 11,060 ரூபாவுக்கும் பவுணுக்கு 880 ரூபா உயர்வடைந்து ஒரு ... Read More

தலிபான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார்! ஐ.நா வழங்கிய பயண அனுமதி

Mano Shangar- October 5, 2025

தலிபான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தஹிதா காத்ரி அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த பயணம் ... Read More

2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களை ஒதுக்கும் நாம் தமிழர் கட்சி 

Nishanthan Subramaniyam- October 4, 2025

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி ... Read More