Category: இந்தியா

நலிவடைந்திருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தியுள்ளதாக ஸ்டாலின் பெருமிதம்

Diluksha- December 7, 2025

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 11 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளை கொண்டு வந்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் ... Read More

இந்தியாவின் கோவாவில் பிரபல விடுதியொன்றில் தீப்பரவல் – 25 பேர் உயிரிழப்பு

Diluksha- December 7, 2025

இந்தியாவின் கோவாவின் கடலோரப் பகுதியில் உள்ள பிரபலமான இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள விடுதியில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன ... Read More

டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி

admin- December 3, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வரலாறு காணாதளவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் இன்றைய பெறுமதி முதன்முறையாக 90 ரூபாவை கடந்துள்ளது. வர்த்தகப் பற்றாக் ... Read More

டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது

Mano Shangar- December 3, 2025

இந்திய தலைநகர் டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டில்லி நகர் தற்போது மூடுபனியால் மூடப்பட்டுள்ளதாகவும், காற்று மாசுபாடு காரணமாக மக்கள் கண் ... Read More

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் நாளை – பக்தர்கள் மலையேற தடை

admin- December 2, 2025

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, நாளை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டத்தில் அரசு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. ... Read More

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல்

admin- November 30, 2025

சென்னைவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் க்கு தென்கிழக்கே 220 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட ... Read More

சென்னைக்கு தெற்கே டிட்வா புயல் – நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரிப்பு

admin- November 29, 2025

வங்கக்கடலில் டிட்வா புயல் நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு ... Read More

இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்

admin- November 28, 2025

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, "டிட்வா ... Read More

தவறான கணக்கு போட்டுட்டேன் – விஜயிடம் கூறிய செங்கோட்டையன்

Nishanthan Subramaniyam- November 27, 2025

தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளார். நேற்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவர் இன்று தவெகவில் இணைந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி ... Read More

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” – சீமான் கடும் விமர்சனம்

Nishanthan Subramaniyam- November 27, 2025

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும் தமிழக வெற்றிக் கழக கட்சியே தலைமறைவாகிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். விஜய் ... Read More

விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்

Mano Shangar- November 27, 2025

அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் ... Read More

தமிழ்நாடு தீவிரவாத மாநிலமா – ஸ்டாலின் கண்டனம்

admin- November 26, 2025

‘தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதை தடுக்க முடியாத பா.ஜ.க. ஆட்சியை புகழ்ந்து பேசும் ஆளுநர், தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என கூறியிருக்கிறார் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டம் வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ... Read More