Category: விளையாட்டு
காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு விளக்கமறியல்
ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று ... Read More
உலகின் இளம் வயது செஸ் சாம்பியன் தமிழக வீரர் குகேஷ் சாதனை
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற 14ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை 58ஆவது நகர்த்தலில் ... Read More
இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா – டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம்
2023-2025 டெஸ்ட் உலகக் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கையை தென்னாப்பிரிக்கா தகர்த்துள்ளது. க்கெபர்ஹாவில் இடம்பெற்ற இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 109 ... Read More
ரொனால்டோவின் தீவிர ரசிகர் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக்கொலை
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ போல் வரவேண்டும் என்ற கனவு கண்ட 14 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. மேற்குக் கரையைச் சேர்ந்தவர் நஜி அல் ... Read More
தோனி, கோலியுடன் மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்தார் ஷர்மா
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் அடிலெய்டில் நடந்த பிங்க் பந்து டெஸ்டில் கிரிக்கெட்டில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து இந்திய அணித் தலைவர் ரோகித் ஷர்மா, விராட் கோலி, எம்.எஸ். தோனியுடன் மோசமான பட்டியலில் ... Read More
இந்தியாவை பழி தீர்த்தது அவுஸ்திரேலியா – 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது. அடிலெய்டில் இடம்பெற்ற இந்தப் போட்டி மூன்று நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஐந்து ... Read More
நியூஸிலாந்தை தோற்கடித்து தொடரை தனதாக்கியது இங்கிலாந்து
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஹென்றி புரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் சதங்களினால் 323 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்த இங்கிலாந்து அணி கடந்த 2008ஆம் ஆண்டுக்குப் ... Read More
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவர் ஷம்மி சில்வா
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) அறிவித்துள்ளது. ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதையும், கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதையும் ... Read More
விராட் கோலியின் ஆர்சிபி இல்லை… ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான அணி எது தெரியுமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது பதிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு ... Read More
டி20 கிரிக்கெட்டில் 349 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை
இந்தியாவில் நடந்து வரும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT) வியாழன் (05) அன்று சிக்கிமுக்கு எதிராக பரோடா (Baroda) அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 349 ஓட்டங்களை ... Read More
பார்வையற்றோர் டி20 உலகக்கிண்ணம்: சம்பியன் மகுடம் சூடியது பாகிஸ்தான்
பார்வையற்றோருக்கான டி20 உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 10 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பாகிஸ்தான் பார்வையற்றோர் அணி சம்பியன் மகுடத்தினை வெற்றி கொண்டு அசத்தியது. பாகிஸ்தானில் கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து ... Read More
அடிலெய்ட் டெஸ்ட்: டொன் பிராட்மேனின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் விராட்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, போடர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ... Read More












