Category: விளையாட்டு
17 வயது இளம் அதிரடி வீரரை அணுகியது சென்னை அணி
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மாத்ரேவை அழைக்க அணி முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் ... Read More
128 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி
128 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி மீண்டும் இடம்பெறவுள்ளது. 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் தலா ஆறு அணிகள் ஒலிம்பிக் கிரிக்கெட்டில் போட்டியிடும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு ... Read More
சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்வி – காரணம் கூறும் ஸ்டீபன் பிளெமிங்
போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ... Read More
மீள முயற்சிக்குமா சென்னை? இன்று பஞ்சாபுடன் மோதல்
ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று செவ்வாய்க்கிழமை மோதுகின்றன. சென்னை அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியுடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. இந்த 3 தோல்விகளையுமே சேஸிங்கின்போது ... Read More
மற்றுமொரு புதிய மைல்கல்லை எட்டினார் விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது புகழ்பெற்ற கிரிக்கெட் வாழ்கையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். இதன்படி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் இந்திய ... Read More
சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை – சிராஜ்
அண்மையில் நடந்து முடிந்த ஐசிசி சம்பியன் கிண்ண தொடரில் தான் அணியில் சேர்க்கப்படாதது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார். இதனால் சில நாட்களுக்கு என்ன செய்வது ... Read More
தோனி மரியாதையை இழந்து வருகின்றார் – மனோஜ் திவாரி
2023 ஐபிஎல் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றிபெற்ற போது எம்.எஸ் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்றும், இப்போது ரசிகர்களின் மரியாதையை இழந்து வருவதாகவும் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். ... Read More
வயது குறைந்த நடுவராக இலங்கையர் கடமையாற்ற தெரிவு
கத்தார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யபட்டுள்ளார். கத்தார் ... Read More
மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்
இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர்ப் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி ... Read More
2027 உலகக் கிண்ணத்தை வெல்வதே அடுத்த இலக்கு – விராட் கோலியின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி
2027ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளதாக இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விராட் கோலியின் இந்த ... Read More
இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தெரிவு
2025–2027 காலகட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் 64வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது அவர் போட்டியின்றி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அவரது ... Read More
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் – அரினா சபலென்கா சம்பியனாகினார்
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா வெற்றிபெற்றுள்ளார். மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ... Read More












