Category: விளையாட்டு
ஹொங்கொங் செல்லும் இலங்கை அணி அறிவிப்பு
ஹொங்கொங் சிக்ஸஸ் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிகெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த தொடருக்கான 08 பேர் கொண்ட அணி ... Read More
டி20 உலகக் கிண்ணம்!! தகுதிப் பெற்ற அணிகளின் விபரங்கள் அறிவிப்பு
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறும் 2026 இருபது20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற அனைத்து அணிகளையும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, போட்டியில் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கை 20 ஆகும். ... Read More
இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்
முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, ... Read More
விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு?
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓய்வு பெறுவதாக வெளியான வதந்திகளை இந்திய கிரிக்கெட் சபையின் துணை தலைவர் ராஜீவ் சுக்லா நிராகரித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்திடம் ... Read More
மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 ... Read More
கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதி
2026ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு கேப் வெர்டே அணி முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்னேறிய மிகக்குறைந்த அளவிலான மக்கள்தொகை கொண்ட நாடுகள் ... Read More
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மகளிர் அணி புதிய சாதனை
மகளிர் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்து அவுஸ்திரேலியா மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண போட்டியில் நடப்பு சாம்பியனான ... Read More
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்து அபார வெற்றி
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில் நேற்று (11) இங்கிலாந்து மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ... Read More
இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று பலப்பரீட்சை
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து ... Read More
தமிழ் கால்பந்தாட்ட வீரர்களால் துர்க்மேனிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி சரித்திரம் படைத்தது இலங்கை
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஏஎவ்சி ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2027க்கான மூன்றாம் சுற்று தகுதிகான் முதலாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை ... Read More
கால்பந்து உலகின் முதல் பில்லியனரானார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை அடைந்த முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். புளூம்பெர்க் குறியீட்டின்படி, ரொனால்டோவின் நிகரமதிப்பு 1.4 பில்லியன் டொலர் ... Read More
ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் நீடிப்பு
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் நீடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை ... Read More












