Category: முக்கிய செய்திகள்

2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

admin- December 13, 2024

நாட்டிற்கு 2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது நாட்டில் பழுதடைந்த ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கு இந்த ரயில் பாதைகள் பயன்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன ... Read More

சபாநாயகர் இராஜினாமா

Kanooshiya Pushpakumar- December 13, 2024

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More

மஹிந்தவுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு

admin- December 13, 2024

உலகில் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்கி அவரது பாதுகாப்பை மீறியுள்ளதாகவும் அவரது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு தற்போதைய அரசாங்கம் பொறுப்புக் கூற ... Read More

டில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Nishanthan Subramaniyam- December 13, 2024

இந்திய தலைநகர் புதுடில்லியில் இன்று ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் உள்ள பள்ளிகளுக்கு அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 9 ... Read More

‘கலாநிதி பட்டம்’ – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு ; நெருக்கடியில் அரசாங்கம்

Nishanthan Subramaniyam- December 13, 2024

சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றதாக பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு வழங்கியுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்கம் அவரின் பதவியை பறிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளால் ... Read More

யூடியூப் உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்…குழந்தை உயிரிழப்பு

T Sinduja- December 13, 2024

புதுக்கோட்டை மாவட்டம்,செங்கீரை எனும் ஊரில் வசிப்பர்கள் ராஜா. அவரது மனைவி அபிராமி. இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்து நரம்பியல் பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் அபிராமி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். ... Read More

அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் இருந்த ‘கலாநிதி’ பட்டமும் நீக்கம்

Nishanthan Subramaniyam- December 13, 2024

நாடாளுமன்ற இணையத்தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என எழுதப்பட்டிருந்தமை தவறுலாக இடம்பெற்ற விடயம் என நாடாளுமன்றம் அலுவல்கள் பற்றிய திணைக்களம் கூறியுள்ளது. அமைச்சர் நாடாளுமன்றத்தில் ... Read More

பிரிட்டனின் பொருளாதாரத்தில் சுருக்கம் – காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- December 13, 2024

பிரிட்டனின் பொருளாதாரம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் எதிர்பாராதவிதமாக 0.1 வீதத்தால் சுருங்கியுள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்துக்கான அதிகாரப்பூர்வ பொருளாதார தரவு ஏமாற்றம் அளிப்பதாகவும் அது எதிர்பாராத மந்த ... Read More

சஜித் மீது திஸ்ஸ அதிருப்தி?

Nishanthan Subramaniyam- December 13, 2024

"நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படும் ஐக்கிய மக்கள் சக்தி விரைவில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் தற்போதைய பலமான அரசுடன் அரசியல் ரீதியில் மோதுவதென்பது பெரும் சவாலாகவே அமையும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் ... Read More

நாடாளுமன்றத் தாக்குதல்…இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவு

T Sinduja- December 13, 2024

2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த 5 பயங்கரவாதிகளால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் 5 ... Read More

உலகின் இளம் வயது செஸ் சாம்பியன் தமிழக வீரர் குகேஷ் சாதனை

Nishanthan Subramaniyam- December 13, 2024

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் டி. குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற 14ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டிங் லிரெனை 58ஆவது நகர்த்தலில் ... Read More

எலிக்காய்ச்சல் தொற்றை நேரில் ஆராய வடக்குக்கு வந்தது வைத்திய நிபுணர் குழு

Nishanthan Subramaniyam- December 13, 2024

வடக்கு மாகாணத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கள நிலைமைகளை ஆராயும் நோக்கில் கொழும்பிலிருந்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் குழு ஒன்று யாழ்ப்பாணத்துக்கு நேற்று ... Read More