Category: முக்கிய செய்திகள்

எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி வெடித்துச் சிதறியது – 77 பேர் உயிரிழப்பு

Mano Shangar- January 19, 2025

நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை வட மத்திய நைஜர் மாநிலத்தின் ... Read More

மலையக மக்களுக்காக வீதியில் இறங்கி போராடவும்

Sylvester Dorin- January 19, 2025

மலையக மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு இல்லையேல் வீதியில் இறங்கி போராடவும் தயங்கமாட்டோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திகாம்பரம் ... Read More

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Mano Shangar- January 19, 2025

  அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் ... Read More

இந்துத்துவா சக்திகளை அழிக்க விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும் – தமிழ்நாடு காங்கிரஸ் அழைப்பு

Nishanthan Subramaniyam- January 18, 2025

“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ... Read More

தொடர் தோல்வி – கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ

Nishanthan Subramaniyam- January 18, 2025

இந்திய அணியின் அண்மைய தோல்விகளை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களுக்கு 10 நிபந்தனைகளை விதித்து கெடுபிடியைக் கூட்டியுள்ளது. இந்த புதிய நிபந்தனைகளை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. ... Read More

சீன மக்கள்தொகை – மூன்றாவது ஆண்டாகவும் சரிவு

Nishanthan Subramaniyam- January 18, 2025

சீனாவின் மக்கள்தொகை தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக கடந்த 2024ஆம் ஆண்டிலும் சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முந்தைய 2023-ஆம் ஆண்டைவிட கடந்த 2024-ஆம் ... Read More

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வீதி விபத்துகள் குறித்து எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 17, 2025

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதமாக வீதி விபத்துகள் இருப்பதுமடன், தினமும்  9 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். 'புதிய அரசாங்கத்துடன் பொலிஸாரின் பங்கு' என்ற தலைப்பில் ... Read More

மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும்

Kanooshiya Pushpakumar- January 17, 2025

மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  வெளியிட்டது. ... Read More

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளம் இல்லை என்பது தெளிவாகிறது!

Kanooshiya Pushpakumar- January 17, 2025

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும்போது, ​​தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் ... Read More

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை : ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 17, 2025

கனடாவில் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் என்ன செய்வது என்பது தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் ... Read More

அநுரவின் சீன பயணத்தில் நடத்தப்பட்ட சந்திப்புகளும், எடுக்கப்பட்ட தீர்மானங்களும்

Nishanthan Subramaniyam- January 17, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 14ஆம் திகதிமுதல் 17ஆம் திகதிவரை சீனாவுக்கு மேற்கொண்ட நான்கு நாள் அரசுமுறை பயணத்தில் பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.  ... Read More

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

Mano Shangar- January 17, 2025

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை, ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக ... Read More