Category: முக்கிய செய்திகள்

2026இல் தமிழரா? திராவிடரா? தி.மு.க.வுக்கு சீமான் சவால்

Nishanthan Subramaniyam- February 28, 2025

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வீட்​டில் ஒட்டப்​பட்ட சம்மன் கிழிக்​கப்​பட்ட விவகாரத்​தில், பாது​காவலரை பொலிஸார் இழுத்​து சென்​ற​தால் பரபரப்பு ஏற்பட்​டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் ... Read More

சாந்தனுக்கு துயிலாலயம் அங்குரார்ப்பணம்

Mano Shangar- February 28, 2025

மறைந்த சாந்தனின் ஓராண்டில் துயிலாலயம் இன்று காலை  எள்ளங்குளம்  இந்து மயானத்தில் அவரை புதைத்த இடத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ... Read More

செவ்வந்தியைக் கைது செய்ய 11 பொலிஸ் குழுக்கள் – பொது பாதுகாப்பு அமைச்சு தகவல்

Mano Shangar- February 28, 2025

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் 25 வயது இஷார செவ்வந்தியைக் கைது செய்ய நாடு முழுவதும் 11 பொலிஸ் குழுக்களைப் பயன்படுத்தி சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் ... Read More

எதிரிகளுக்கு எச்சரிக்கை’ – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Mano Shangar- February 28, 2025

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய ... Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்தின் பின் ரணில், சஜித் கலந்துரையாடல் தொடரும்

Kanooshiya Pushpakumar- February 28, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிறகு, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிடையே கலந்துரையாடல்கள் தொடரும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கலந்துரையாடல்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் ஐக்கிய ... Read More

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம்

Kanooshiya Pushpakumar- February 28, 2025

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கான செலவினத் தலைப்புகளில் ... Read More

ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு

Mano Shangar- February 28, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கார்டினல் மால்கம் ரஞ்சித்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அது காதில் விழவில்லை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ... Read More

நேபாளத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Mano Shangar- February 28, 2025

நேபாளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டாவில் ... Read More

ஹெட்டிபொல பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறுமி உயிரிழப்பு

Mano Shangar- February 27, 2025

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்துள்ளதாகவும், குளியாப்பிட்டிய ... Read More

ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – பொலிஸார் கிடுக்குபிடி விசாரணை

Mano Shangar- February 27, 2025

தெற்கு டில்லியின் சித்தரஞ்சன் பூங்கா (சிஆர் பார்க்) பகுதியில் 15 வயது மாணவி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த ... Read More

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் – சவுதி அரேபியா கண்டனம்

Mano Shangar- February 27, 2025

சிரியாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களை சவுதி அரேபியா இன்று வியாழக்கிழமை கண்டித்துள்ளது, மேலும், நாட்டின் நிலைமையை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியது. இஸ்ரேல் "சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களை மீண்டும் மீண்டும் ... Read More

வெளிநாட்டு பயணங்களுக்காக அதிக நிதியை செலவிட்ட முன்னாள் ஜனாதிபதிகள் – பிரதமர் வெளிக்கொணர்வு

admin- February 27, 2025

முன்னாள் ஜனாதிபதிகள் தமது நிர்வாகத்தின் போது வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விளக்கினார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை (27) உரையாற்றும் போதே அவர் இது தொடர்பில் வெளிகொணர்ந்தார். ... Read More