Category: முக்கிய செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

Mano Shangar- March 12, 2025

2025 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைளுக்கான விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலாம் தவணைக்காக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் ... Read More

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கூறி விஜய்க்கு கடும் நெருக்கடி

Mano Shangar- March 12, 2025

தென்னிந்திய பிரபல நடடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன், கூட்டணியில் இணைவதே சிறந்த முடிவு என விஜய்க்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026ஆம் ஆண்டு ... Read More

ட்ரம்பின் ஆசை – அமெரிக்கா, ஐரோப்பா போரை உருவாக்கும் அபாயம்

Nishanthan Subramaniyam- March 12, 2025

கிரீன்லாந்தில் இன்று நாடளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கிரீன்லாந்து மீது அமெரிக்கா நேரடி போருக்கு தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடாக டென்மார்க் உள்ளது. டென்மார்க்கின் ஒருபகுதியாக கிரீன்லாந்து உள்ளது. ... Read More

பாகிஸ்தானில் ரயிலை கடத்திய பலுசிஸ்தான் சுதந்திரப் போராளிகள்

Nishanthan Subramaniyam- March 12, 2025

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ... Read More

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்றவர் என தகவல்

Kanooshiya Pushpakumar- March 12, 2025

அநுராதபுரம் வைத்தியசாலையில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ... Read More

நடிகை சௌந்தர்யா மரணம் – 22 ஆண்டுகளுக்குப் பின் பிரபல நடிகர் மீது குற்றச்சாட்டு

Mano Shangar- March 12, 2025

நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் உயிரிழந்து சுமார் 22 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அவரது மரணம் தொடர்பாக மூத்த நடிகர் மோகன் பாபு மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கம்மம் மாவட்டத்தில் ... Read More

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது

Kanooshiya Pushpakumar- March 12, 2025

அநுராதபுரம் வைத்தியசாலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ... Read More

ரஷ்யாவுடனான 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள உக்ரைன் தயார்

Mano Shangar- March 12, 2025

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர், அமெரிக்கா முன்மொழிந்த ரஷ்யாவுடன் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ இந்த ... Read More

தேசபந்து தென்னகோனை தேடி முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் வீட்டில் சோதனை

Kanooshiya Pushpakumar- March 12, 2025

தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி மாத்தறை மொரவக்க பிரதேசத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (11) ... Read More

மழையுடனான காலநிலை தொடர்பான தற்போதைய நிலைமை

Mano Shangar- March 12, 2025

தற்போது நிலவுகின்ற மழை கொண்ட காலநிலை இன்று முதல் (12.03.2025) பெரும்பாலும் சீரடையும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி க.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். எனினும், சில பதிவுகளில் உருவாகியுள்ள காற்று சுழற்சியானது தாழமுக்கமாக ... Read More

கிரிப்டோ நாணயங்கள் குறித்து போலி விளம்பரங்கள் – பொது மக்களுக்கு பிரமர் அலுவலம் அவசர எச்சரிக்கை

Mano Shangar- March 12, 2025

முகப்புத்தகம் (Facebook), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி 'கிரிப்டோ' நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் ... Read More

நாடு முழுவதும் அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

Mano Shangar- March 12, 2025

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 10ஆம் திகதி) அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரச வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளளனர். இதன்படி, இன்று ... Read More