Category: முக்கிய செய்திகள்
டிரம்புடன் பேச்சுவார்த்தை – முழுமையான போர்நிறுத்தத்தை புறக்கணித்தார் புடின்
உக்ரைனின் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், 30 நாள் முழுமையான போர்நிறுத்தத்தை அங்கீகரிக்க புடின் மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்சதேக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More
தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரணடைந்தார்
நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார். மாத்தறை வெலிகம ... Read More
தேசபந்து மற்றும் இஷாரா செவ்வந்தி தலைமறைவு – தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
கட்டாய விடுப்பில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் ... Read More
பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் சிக்கித் தவித்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் திரும்பி வந்துள்ளனர். எனினும், அவர்கள் இருவரும் ... Read More
டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியில் கனடியப் பிரதமரைச் சந்தித்த மன்னர் சார்ல்ஸ்
கனடாவின் புதிய பிரதமருக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் அவரைச் சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வரி விதிப்பை அதிகரிக்கப்போவதாக மிரட்டி வரும் வேளையில் மன்னர் சார்ல்ஸ், கார்னியின் சந்திப்பு ... Read More
பூமியை நெருங்கும் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமிக்கு புறப்பட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி கோளுக்கு வருகின்றனர். சர்வதேச ... Read More
கோட்டாவின் தீர்மானம் – அரசாங்கத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு உத்தரவு சட்டத்தை மீறுவதாக இருந்ததாக ... Read More
இலங்கையின் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா காலமானார்
இலங்கையின் முதல் சூப்பர்மாடல் ஃபேஷன் ஐகானும் முன்னாள் நடிகையுமான அகுஷ்லா செல்லையா காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67 ஆகும். “அகு” என்று அன்பாக அழைக்கப்படும் அவர், நாட்டின் ஃபேஷன் துறையில் புரட்சியை ... Read More
மியன்மாரின் மியாவடி இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு
மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 ஆம் திகதி இன்று ... Read More
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் வெடிபொருட்கள்
ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விமானப்படை ஜீப் வண்டியில் இருந்து வெடிபொருட்களுடன் விமானப்படை வீரர் ஒருவரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்ட 34 வயது விமானப்படை வீரர் மற்றும் ... Read More
அரச நிதியில் லண்டன் சென்றதாக குற்றச்சாட்டு – ரணில் விசேட அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை பயண்படுத்தி லண்டனுக்கு விஜயம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை அவரது அலுவலகம் முற்றாக மறுத்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. ... Read More
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை – காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு
அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளை மாளிகை ... Read More












