Category: முக்கிய செய்திகள்
சிகிச்சை பலனின்றி “பாத்தியா” உயிரிழந்தது
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாத்தியா என்ற யானை இன்று (15) காலை உயிரிழந்தது. இன்று (15) காலை 8.55 மணியளவில் குறித்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிக்கவெரட்டிய மற்றும் ... Read More
இன்னும் 24 மணி நேரம் மட்டுமே!!! நாளை தூக்கு, நிமிஷாவை காப்பாற்ற போராடும் குடும்பம்
கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஏமனில், இந்திய செவிலியரான நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், எந்த எல்லை வரை முடியுமோ, அதுவரை முயற்சி ... Read More
ரஷ்யா மீது 100% வரி விதிப்பு? – டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% "இரண்டாம் நிலை வரிகள்" (secondary tariffs) விதிக்கப்படும் ... Read More
அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் பரிசீலனை?
தங்களுடன் மீண்டும் அணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரானுக்கு அவசர தேவை கிடையாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ... Read More
தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளது
தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என இந்த அரசாங்கம் தெளிவான வாக்குறுதியை வழங்கியிருந்தது. ... Read More
பாகிஸ்தானில் கடுமையான கல்வி நெருக்கடி – 25.37 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை
பாகிஸ்தான் கடுமையான கல்வி நெருக்கடியைச் சந்தித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 5-16 வயதுக்குட்பட்ட 25.37 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியைப் பெறுவது ஒரு தொடர்ச்சியான ... Read More
ஏழு மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், 37 பேர் உயிரிழப்பு – பொலிஸார் தகவல்
இந்த வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் ... Read More
பத்மே மற்றும் சலிந்த கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
குற்றவியல் கும்பலைச் சேர்ந்த சந்தேக நபர்களான கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோர் மலேசியாவில் காவலில் இருப்பதாக எந்த இராஜதந்திர அல்லது பாதுகாப்புத் தகவலும் கிடைக்கவில்லை என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி ... Read More
சீதாவக பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீதாவக பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ... Read More
துமிந்தவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹேவ்லாக் நகரில் உள்ள ஒரு சொகுசு வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் ... Read More
பங்களாதேஷ் இராணுவப் புலனாய்வுப் பிரிவைக் கலைக்கிறது
பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கம், நாட்டின் மிக உயர்ந்த இராணுவ புலனாய்வு அமைப்பான இராணுவ புலனாய்வு பிரிவை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸின் முடிவின் ... Read More
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக முதல்வர் அவசர கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசரமாக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சர் ... Read More












