Category: சிறப்பு செய்திகள்
நாடாளுமன்றத்துக்கு அருகில் பதற்றமான நிலை
நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்திற்கு அருகில் வேலையில்லாப் பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு பொலிஸாருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு பதற்றான நிலை ஏற்பட்டுள்ளதுடன், ... Read More
மின் தடை – ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை மூடப்படுகின்றது
மின் தடை காரணமாக ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
தனிப்பட்ட காரணத்திற்காகவே பதவியை இராஜினாமா செய்தேன் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவிக்கு பொருத்தமான அதிகாரியொருவரை நியமிக்கும் வரையில் தான் குறித்த பதவியின் பொறுப்புக்களை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இன்று (21) பொலிஸ் ... Read More
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மினுவாங்கொட பகுதியில் விழுந்து விபத்து
வாரியபொல - மினுவங்கொட பகுதியில் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான K8 பயிற்சி ஜெட் விமானம் இன்று (21) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து நடந்த நேரத்தில் விமானத்தில் இரண்டு ... Read More
யாழில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு – அரசாங்க அமைச்சர் பதிலடி
யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் ... Read More
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இராஜினாமா
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடிதம் சமர்ப்பித்துள்ள நிலையில் பதில் பொலிஸ் மா அதிபர் அதை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புத்திக மனதுங்க சுமார் ... Read More
உள்ளூராட்சி சபை தேர்தல் – யாழில் 22 கட்சிகளும், 13 சுயேட்சைகளும் நிராகரிப்பு
யாழ்ப்பாணத்தில், 22 கட்சிகளுடையதும் , 13 சுயேச்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் . மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ... Read More
சதோசயில் ஊழல் – தேசிய மக்கள் சக்தி மீது முஜிப் ரஹ்மான் குற்றச்சாட்டு
கடந்த நாட்களில் சதோச விற்பனை நிலையங்கள் மூலம் 11,500 கிலோ தரமற்ற அரிசியை விற்பனை செய்ததன் மூலம் பெரும் ஊழல் நடந்துள்ளதாக ஜன பலவேகய கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார். ... Read More
கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனுகள் நிராகரிப்பு
கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், கொத்மலை, ... Read More
படலந்த ஆணைக்குழு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்க வேண்டும்
படலந்த ஆணைக்குழு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்குமாறு அனைத்து நாட்டு மக்களையும் அழைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலி மாவட்டத்தில் இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் ... Read More
Breaking – தேஷபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேசபந்து தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று வியாழக்கிழமை (20.03) மீண்டும் ... Read More
மே 06 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – வெளியானது அறிவிப்பு
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று (20) நண்பகலுடன் முடிவடைந்த நிலையிலேயே இந்த அறிவிப்பை ... Read More












