Category: சிறப்பு செய்திகள்

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலிச் செய்தி – நம்ப வேண்டாம் என்கிறது எரிசக்தி அமைச்சு

Nishanthan Subramaniyam- June 17, 2025

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று ... Read More

மனித புதைகுழிகளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பார்வையிட வேண்டும்

Nishanthan Subramaniyam- June 17, 2025

” செம்மணி புதைகுழி மற்றும் கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட புதைகுழிகளை இலங்கைக்கு வருகைதரும் ஐ.நா. பிரதிநிதி பார்வையிட்டு நீதிப்பொறி முறைக்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.” இவ்வாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ... Read More

பெண் பயணி ஒருவரை நடு வீதியில் தாக்கிய வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி

Mano Shangar- June 17, 2025

இந்தியாவில் பெண் பயணி ஒருவரை வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி பொது வெளியில் தாக்கிய சம்பவத்தில் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரேயா. தனியார் நிறுவனத்தில் வேலை ... Read More

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்!! யாழில் எரிபொருளுக்கு முண்டியடித்த பொது மக்கள்

Mano Shangar- June 17, 2025

யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நேற்று திங்கட்கிழமை எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்து வரிசையில் காத்திருந்தனர். குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்களதும், ... Read More

கல்விக்காக ஒதுக்கப்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய்கள் ‘இழக்கப்படும் அபாயத்தில்’

Nishanthan Subramaniyam- June 17, 2025

இலங்கையில் கல்வியில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை அரசுக்கு வழங்கிய உதவியை முறையாகப் பயன்படுத்தாமையால், அது நிறுத்தப்படலாம் என இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது. “கல்வித் துறையில் செய்ய ... Read More

பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது தமிழ்பேரவை

Mano Shangar- June 17, 2025

பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் ... Read More

அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் – இஸ்ரேல் பிரதமர்

Mano Shangar- June 17, 2025

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டால் போர் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அமெரிக்க சேனலான ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியின் போது நெதன்யாகு இந்த அறிக்கையை ... Read More

இஸ்ரேல் – ஈரான் போர்!! லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Mano Shangar- June 17, 2025

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு லெபனான் தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போதைய இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன் இருக்கவும் பாதுதுகாப்புடன் இருக்கவும் லெபனானில் ... Read More

அரசாங்கத்தை விமர்ச்சிக்க வேண்டாம் – சரத் பொன்சேகா கோரிக்கை

Mano Shangar- June 17, 2025

உலகில் உள்ள 147 நாடுகளில், உலகின் மகிழ்ச்சியான மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 133வது இடத்திற்குச் சரிந்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறுகிறார். சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தத் தலைவருக்கும் ... Read More

நடு வானில் எஞ்சினில் கோளாறு – கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

Mano Shangar- June 17, 2025

அமெரிக்காவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடு வானில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மிகவும் சாதுர்யமாக செயற்பட்ட விமானி குறித்த ... Read More

இஸ்ரேல் மீது மீண்டும் தீவிர தாக்குதல் – போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான்

Mano Shangar- June 16, 2025

இஸ்ரேல் மீது இன்று (16) அதிகாலை ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. இஸ்ரேலின் வடக்கு மற்றும் மையப் பகுதியில் ஏவுகணைகள் ... Read More

G7 உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

admin- June 16, 2025

உலகின் மிக சக்திவாய்ந்த தலைவர்களை ஒன்றிணைக்கும் 51 ஆவது வருடாந்திர G7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டாவில் இன்று (16) ஆரம்பமாகிறது. மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் கனடாவை வந்தடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கனேடிய ... Read More