Category: உலகம்

இஸ்ரேல் – காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டம்

admin- September 29, 2025

இஸ்ரேல் - காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய அமைதித் திட்டம் செயப்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக, வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ... Read More

சீனா உருவாக்கியுள்ள இராட்சத விமானம் தாக்கி போர்க் கப்பல்

Mano Shangar- September 29, 2025

சீனாவின் புதிய ஃபுஜியன் விமானம் தாங்கி ஆயுதக் கப்பல் சோதனைகளுக்குப் பின்னர் போருக்குத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய ஜெட் விமானங்கள் ஆகிய மூன்று விமானங்கள், ஃபுஜியன் கப்பலில் ... Read More

சீனா கட்டிய உலகின் மிக உயரமான பாலம்

Mano Shangar- September 29, 2025

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே எளிதாக இருந்தாலும், உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சவாலான ஒன்று தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் சீனா தான் உலகளவில் முன்னணியில் உள்ளது. உலகின் முதல் 100 ... Read More

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் – அமெரிக்கா 21 அம்ச திட்டத்தை அறிவித்தது

Mano Shangar- September 29, 2025

இஸ்​ரேல்​-ஹ​மாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமை​தித் திட்​டத்தை அமெரிக்கா அறி​வித்​துள்​ளது. பாலஸ்​தீனத்திலுள்ள காசா முனையை நிர்​வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்​குழு​வினர் கடந்த 2023ஆம் ஆண்டு ஆண்டு ஒக்​டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் ... Read More

ரஷ்ய ஜனாதிபதி இந்​தி​யா​வுக்கு பயணம்

admin- September 29, 2025

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் மாதம் இந்​தி​யா​வுக்கு செல்லவுள்ளார். அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதாகரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ் அறி​வித்​தார். இராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் ... Read More

பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இணைய பாலஸ்தீனம் விண்ணப்பம். சீனா, ரசியா வரவேற்பு

Nixon- September 29, 2025

சீன – ரசிய ஆகிய பிரதான பொருளாதார நாடுகயை மையப்படுத்தி பத்து நாடுகள் அங்கம் வகிக்கும் பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இணைய பாஸ்தீனம் விணப்பித்துள்ளது. பிறிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் ... Read More

ஐரோப்பிய நாட்டைத் தாக்க தயாராகும் புடின் – ஜெலென்ஸ்கி எச்சரிக்கிறார்

Mano Shangar- September 28, 2025

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனைத் தவிர மற்றொரு ஐரோப்பிய நாட்டையும் தாக்கத் தயாராகி வருவதாக விளாடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் போது டிரம்புடனான சந்திப்பிற்குப் பின்னர் ஜெலென்ஸ்கியின் கருத்துக்கள் ... Read More

ஈரானுக்கு எதிராக மீண்டும் பொருளாதார மற்றும் இராணுவத் தடை விதிப்பு?

Mano Shangar- September 28, 2025

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான 2015 சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் மீது கடுமையான பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை மீண்டும் விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு ... Read More

‘திமுகவும், நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது’ – பாஜக

Nishanthan Subramaniyam- September 27, 2025

திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். திமுகவும் நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக ... Read More

அமெரிக்க பாகிஸ்தான் உறவும் இந்தியாவும் – காசா போரை நிறுத்த முடியாத வல்லரசுகள்

Nixon- September 27, 2025

*இரு அரசு தீர்வு என வல்லரசுகள் கூறினாலும் முழு அளவில் ஏற்கவில்லை... *இஸ்ரேல் பிரதமர் உரையாற்றியபோது எழுந்து சென்றமை பாராட்டுக்குரியது. ஆனால்! *ஒருமித்த குரலில் செயற்படாதவரை தமிழர்களுக்கு இயற்கை நீதியும் கிடையாது அ.நிக்ஸன்- அமெரிக்காவுடன் ... Read More

ட்ரம்பின் அடுத்த தாக்குதல்: இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி

Nishanthan Subramaniyam- September 27, 2025

இந்​தியா உட்பட வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படும் மருந்​துப் பொருட்​களுக்கு ஒக்​டோபர் 1ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். ஏற்​கெனவே இந்​தி​யப் பொருட்​களுக்கு ... Read More

ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்

Nishanthan Subramaniyam- September 27, 2025

ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர். ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டம் ... Read More