Category: உலகம்
கிறிஸ்துமஸ் ஈவ் – இங்கிலாந்தின் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை
கிறிஸ்துமஸ் ஈவ் அன்று இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் அபாயம் காணப்படுவதாக Southern Water நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹேஸ்டிங்ஸ் (Hastings)மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சுமார் 15,000 ... Read More
வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை – கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் பிரதமர்
நாடு முழுவதும் பலர் வாழ்க்கைச் செலவில் போராடி வருவதாக பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ... Read More
இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மான்செஸ்டர், லங்காஷயர் மற்றும் மேற்கு மற்றும் வடக்கு யார்க்ஷயரின் சில பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும் ... Read More
கின்னஸ் சாதனை படைத்துள்ள 150 வயது கிறிஸ்துமஸ் மரம்
இங்கிலாந்தின் நார்த்தம்பர்லாந்து பகுதியைச் சேர்ந்த 150 வயது கிறிஸ்துமஸ் மரத்திற்குக் கின்னஸ் உலகச் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. 44.7 மீட்டர் உயரமுள்ள இந்த மரம், ‘ஏஞ்சல்ஸ் அஃப் தி நார்த்’ மரத்தைக் காட்டிலும் ஏறத்தாழ ... Read More
பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகம் – நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாசில்டன் கிரவுன் ( Basildon Crown) நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறித்த நபர் தென்கிழக்கு இங்கிலாந்து முழுவதும் ... Read More
இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. செல்கிறார்
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா செல்கிறார். ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் ... Read More
கடற்கொள்ளை ஆதரவாளர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை – வெனிசுலாவில் புதிய சட்டம் நிறைவேற்றம்
முற்றுகைகள் மற்றும் கடற்கொள்ளை நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் அல்லது நிதியளிப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. வெனிசுலாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து, ... Read More
துருக்கியில் விபத்துக்குள்ளான விமானம் – லிபிய இராணுவத் தளபதி உட்பட பேர் பலி
துருக்கியில் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் லிபிய இராணுவத் தளபதி உட்பட 08 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அங்காரா நகருக்கு அருகில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் நான்கு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் ... Read More
பிரிதானியாவில் கிறிஸ்மஸ் காலப்பகுதியில் மது அருந்துவோர் வீதத்தில் சரிவு
பிரிதானியாவில் இவ்வாண்டு கிறிஸ்மஸ் காலப்பகுதியில் மது அருந்துவோர் வீதம் கடந்த ஆண்டுகளைவிட குறைந்துள்ளதாக IWSR நிறுவனத்தின் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் காலப்பகுதியே அதிகமாக மது அருந்தும் காலமாக ஒவ்வொரு ஆண்டு பதிவாகி ... Read More
2025 பிரித்தானியாவுக்கு மிகவும் வெப்பமான ஆண்டு
2025 பிரித்தானியாவுக்கு மிகவும் வெப்பமான ஆண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் சராசரி காற்று வெப்பநிலை சுமார் 10 தசம் 05°C ஆகும். 2022 இல் பதிவு செய்யப்பட்ட ... Read More
ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை – அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது போர் நோக்கங்களை மாற்றவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் எச்சரிக்கின்றன. உக்ரைன் முழுவதையும் இணைத்து, முன்னாள் சோவியத் பேரரசின் சில பகுதிகளை மீட்டெடுக்கும் முயற்சிகளைத் தொடர ... Read More
அவுஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – புதிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியீடு
அவுஸ்திரேலியாவின் பொண்டி(Bondi) கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான புதிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை தந்தையும் மகனும் பல மாதங்களாக திட்டமிட்டும் நுணுக்கமாகவும் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு ... Read More












