Category: உலகம்
கிடுகிடு என உயர்ந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு
உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் கடந்த சில வருடங்களாகவே முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியீட்டியதன் பின்னர் எலான் மஸ்க்கின் சொத்து ... Read More
தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி
தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த 03.12.2024 அன்று அந்நாட்டில் ... Read More
வேட்டை நாய் பந்தயத்துக்கு தடை விதித்த நியூசிலாந்து
வேட்டை நாய்களைப் பயன்படுத்தி நியூசிலாந்தில் ஓட்டப் பந்தயம் நடத்தப்படுவது அந் நாட்டின் கலாசாரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. க்ரே ஹவுண்ட் எனப்படும் வேட்டை நாய் இன குட்டிகள் சிறுவயதிலிருந்தே வளர்க்கப்பட்டு இப் பந்தயத்துக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன. ... Read More
ரஷ்யாவுக்கு சிரியா ஜனாதிபதி ஆசாத் தப்பியது எப்படி?
சிரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஜனாதிபதி ஆசாத் தப்பியது குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேவேளையில், “யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்" என்று கிளர்ச்சி குழு தலைவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஷியா ... Read More
இந்த ஆண்டில் 104 பத்திரிகையாளர்கள் கொலை
உலகளாவிய ரீதியில் இந்த வருடம் 104 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இக் கொலைகளில் அரைவாசி காஸாவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் காஸா - இஸ்ரேல் போரின்போது சம்பவ ... Read More
வானில் மோதிக்கொண்ட இராணுவ ஹெலிகொப்டர்கள்… ஆறு பேர் பலி
துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்திலுள்ள இராணுவ தளத்தில் வழக்கமான பயிற்சியின்போது ஹெலிகொப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு ஹெலிகொப்டர் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியதில் இராணுவ ஜெனரல் உட்பட ஆறு வீரர்கள் பலியாகியுள்ளனர். மற்றொரு ... Read More
சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் "டசின் கணக்கான துல்லியமான வான்வழித் தாக்குதல்கள்" அடங்கும் எனவும், மத்திய சிரியாவில் ... Read More
ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார் சிரியா ஜனாதிபதி
நாட்டில் இருந்து தப்பிச் சென்ற சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிரியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களுடன் தூதரகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், ... Read More
ட்ரம்பின் மீள் வருகையும் ஐரோப்பிய நேட்டோ உறவும்
டொனால்ட் ட்ரம்பின் வெற்றி அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை மையப்படுத்திய பாதுகாப்புச் செலவுகள் மற்றும் அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகள் போன்றவற்றில் மாற்றுத் தன்மை கொண்ட மறுசிரமைப்புக்கு உட்படலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதேநேரம் ... Read More
உக்ரைன், ரஷ்யா இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதியான தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இன்று (டிசம்பர் 8) உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே "உடனடி போர்நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளார். மேலும் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே "பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்" என்றும் அவர் ... Read More
சிரியா ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம் – பிரதமர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத் டமாஸ்கஸை விட்டு வெளியேறிய பின்னணியில், பிரதமர் முகமது அல்-ஜலாலி ஞாயிற்றுக்கிழமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தலைமைக்கும் "ஒத்துழைக்க" தயார் என்று அறிவித்துள்ளார். அண்டை நாடுகள் உட்பட உலகத்துடன் நல்லுறவைக் ... Read More
இஸ்ரேல் அனுமதி மறுப்பால் மரணத்தின் விளிம்பில் ஆயிரக்கணக்கான குழந்தைகள்!
இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களாலும், நோய்களினாலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவ உதவிக்காக காஸாவிலிருந்து வெளியேற இஸ்ரேலின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் பல குழந்தைகள் காத்திருக்கும் பொழுதே உயிரிழந்தும் வருகின்றனர் . கடந்த ஆண்டு ... Read More












