Category: உலகம்

ஷேக் ஹசீனாவை உடனடியாக திருப்பி அனுப்புங்கள் – இந்தியாவிற்கு பங்களாதேஷ் கடிதம்

Mano Shangar- December 24, 2024

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக பங்களாதேஷூக்கு மீள திருப்பி அனுப்புமாறு புதிய இடைக்கால நிர்வாகம் இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனாவிற்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், நீதிதுறை நடவடிக்கைகளுக்காக அவரை ... Read More

விடுதலை 2 இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

T Sinduja- December 23, 2024

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் இரண்டு. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த இத் திரைப்படம் உலகளாவிய ரீதியில் மூன்று நாட்களில் ... Read More

தனது நாட்டு விமானத்தையே தவறுதலாக சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

Mano Shangar- December 22, 2024

செங்கடலில் அமெரிக்க இராணுவம் தனது சொந்த விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. கடற்படையின் F/A 18 ரக விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை உளவு பார்க்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த இரு விமானிகளும் மீட்கப்பட்டனர். ... Read More

கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்

Mano Shangar- December 22, 2024

ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோவில் இருந்து சுமார் 800 ... Read More

பத்து ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேட புதிய முயற்சி

Nishanthan Subramaniyam- December 21, 2024

பத்து ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் புதிய முயற்சிக்கு அந்நாட்டு அரசு ஒப்புதலளித்துள்ளது. மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH370 என்ற விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 239 ... Read More

ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் – 16 பேர் காயம்

admin- December 21, 2024

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே விழுந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளனர். வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணையை இடைமறிக்க முடியாமற் போனதால் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி ... Read More

2024 மீள் பார்வை : பாலிஸ்டிக் மிஸைல் முதல் அணு ஆயுதம் வரை – மூன்றாவது வருடத்தை எட்டும் ரஷியா – உக்ரைன் போர்

Nishanthan Subramaniyam- December 21, 2024

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் ... Read More

ஜெர்மனி கிறிஸ்துமஸ் மார்க்கெட் கூட்டத்தில் திடீரென புகுந்த கார் : 2 பேர் பலி

Nishanthan Subramaniyam- December 21, 2024

ஜெர்மனியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மக்டேபர்க் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வந்து செல்லும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடியிருந்த கூட்டத்திற்குள் மர்ம நபர் ஒருவர் வேகமாக காரை ஓட்டி வந்து ... Read More

உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் – ஒருவர் பலி

admin- December 20, 2024

உக்ரெய்ன் தலைநகரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எழுவர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் கிய்வ் முழுவதும் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் ... Read More

உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் – புடின்

admin- December 20, 2024

உக்ரெய்ன் உடனான போரில் சமரசம் செய்துக் கொள்ள தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்புடன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை ... Read More

மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆட்சேர்ப்பு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- December 19, 2024

பிரான்ஸில் தனது கணவர் உட்பட 51 ஆண்களால் கிசெல் பெலிகொட் எனும் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில், அவருடைய கணவர் டொமினிக் பெலிகாட் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 20 ... Read More

ரஷ்யாவுக்காகப் போராடிய 100 வட கொரிய வீரர்கள் பலி

Mano Shangar- December 19, 2024

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்களம் கண்டுள்ள சமார் 100க்கும் மேற்பட்ட வடகொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியோங்-க்யூன் இன்று தெரிவித்துள்ளார். "டிசம்பரில், வட கொரிய துருப்புக்கள் போரில் ... Read More