Category: இலங்கை

சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்

admin- December 21, 2024

2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில தரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீ.என்.ட்ரெவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் சுற்றுலாப் பயணிகள் பயணிப்பதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. வெப்பநிலை, ... Read More

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு – ஃபிட்ச் ரேட்டிங்

Nishanthan Subramaniyam- December 21, 2024

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, நீண்டகால வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கான மதிப்பீடு ... Read More

முட்டை விலை குறைவு

admin- December 21, 2024

சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைவடைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் 40 ரூபா தொடக்கம் 45 ரூபா ... Read More

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்திய – இலங்கை இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் – யாருக்கு இதனால் சாதகம்?

Nishanthan Subramaniyam- December 21, 2024

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்தும் நோக்கில் கடல் மார்கமான பாலமொன்றை அமைக்கும் திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் பரவலாக பேசப்படுகிறது. 2015ஆம் ஆண்டுமுதல் இந்தப் பாலம் குறித்த பேச்சுகள் இருநாட்டிலும் ... Read More

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் உயிரிழப்பு

admin- December 21, 2024

ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 5 வயது மதிக்கதக்க சிறுவன் ஒருவனும், வயோதிபர்கள் இருவரும் (ஆண் ஒருவரும் – பெண் ஒருவரும்) மொத்தமாக ... Read More

அநுரவை கொலைசெய்ய முயற்சி – விசாரணைகள் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- December 21, 2024

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நாள் ஜனாதிபதி அனுர திசாநாயக்கவை படுகொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டொன்று தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கண்டியில் ... Read More

கடன் தர வரிசையில் இலங்கை முன்னேற்றம்

Kanooshiya Pushpakumar- December 21, 2024

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, நீண்டகால வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கான மதிப்பீடு ... Read More

சமஷ்டியை கோரி கஜேந்திரகுமார் இனவாதத்தை தூண்ட முயற்சி – சீலரத்தன தேரர்

Nishanthan Subramaniyam- December 21, 2024

“ சமஷ்டி தீர்வைக்கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றார். அவர் இவ்வாறு செயற்பட்டால் நாம் சும்மா இருக்கமாட்டோம். பிறகு கஜேந்திரகுமாருக்கு எங்கு செல்ல வேண்டிவரும் என தெரியாது…” என்று ஜனசத்த பெரமுன கட்சியின் ... Read More

கனேடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளை சந்தித்த சிறீதரன்

Nishanthan Subramaniyam- December 21, 2024

கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனேடியத் தமிழர் கூட்டின் (Canadian Tamil Collective) பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். டொரொன்டோ வில் (Toronto) நேற்று ... Read More

“காசாவில் போர் குற்றச்சாட்டுக்குள்ளான இஸ்ரேலிய படை உறுப்பினர் இலங்கையில்” ஒப்படைக்குமாறு வலியுறுத்தல்

Nishanthan Subramaniyam- December 21, 2024

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, காசா நிலப்பரப்பில் பலஸதீனியர் ஒருவர் கொல்லப்பட காரணமாக இருந்த இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் இலங்கை தலைநகர் கொழும்பில் இருப்பதாக ... Read More

“டீகோ கார்சியாவில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டது சட்டவிரோதம்” பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு

Nishanthan Subramaniyam- December 21, 2024

இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் இருக்கும் சிறிய தீவான டீகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா சட்டவிரோதமான தடுத்து வைத்திருந்தது என்று நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார். மாலத்தீவுக்கு தென் மேற்கேயும், ஆபிரிக்க கண்டத்தின் தென் ... Read More

நோர்வே தூதுவரைச் சந்தித்து சுமந்திரன், சாணக்கியன் பேச்சு

Nishanthan Subramaniyam- December 21, 2024

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை நேற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து உரையாடினார்கள். தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே நோர்வே ... Read More