Category: இலங்கை
சீனாவில் பரவும் வைரஸால் இலங்கைக்கு ஆபத்தா?
சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (Human Metapneumonia) அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் ... Read More
சீமெந்து களவை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து
திருகோணமலை -அக்போபுர பொலிஸ் பிரிவிலுள்ள 85 ஆம் கட்டைப்பகுதியில் சீமெந்து களவை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று பிரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது. சீமெந்து களவையை ஏற்றிக் கொண்டு ... Read More
ரோஹிங்கியாக்களை மியன்மாருக்கு திருப்பி அனுப்பினால், அது நாட்டின் நற்பெயருக்கு ‘களங்கம்’
முல்லைத்தீவு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, போரினால் பாதிக்கப்பட்ட மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் குழுவை மீண்டும் மியன்மாருக்கு நாடு கடத்த வேண்டாம் ... Read More
அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் – யாழில் அமைச்சர் காட்டம்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதிகளில் சட்டவிரோதமான முறையிலும், வழங்கப்பட்ட அனுமதிகளுக்கு ... Read More
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆற்றில் குதித்த ஆறு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
யானையின் தாக்குதலிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆற்றில் குதித்த குடும்பஸ்தரொருவர் நீரில்மூழ்கி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மயிலவெட்டுவான் வீரகட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை (05) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மட்டக்களப்பு மயிலவெட்டுவான் உப்போடை ... Read More
கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – நிபந்தனையுடன் ஆதரவளிக்க எதிர்க்கட்சி முடிவு
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ முயற்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த முயற்சிகள் நல்லது என்றும் இலங்கைக்குத் தேவையானது என்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற ... Read More
இலங்கைக்கு குறுகிய நேர விஜயம் செய்த சீன வெளிவிவகார அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஞாயிற்றுக்கிழமை நமீபியாவுக்குச் செல்லும் வழியில் இலங்கையில் ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் அரசியல் பணியக உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான ... Read More
அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாத விடுமுறை
ஊழியர்களின் சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட ... Read More
திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷா நிறுவனத்தை நாட்டு மக்களின் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மறுசீரமைத்து, அதனை அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திரிபோஷா நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் ... Read More
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு
பேருந்துகளில் பொலிஸார் மூலம் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளினால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கலந்துரையாட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் வாரத்தில் பதில் பொலிஸ்மா அதிபருடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ... Read More
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை – பொலிஸாரின் அறிவிப்பு
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ் நகரில் ... Read More
மத்திய நிலையங்களின் தற்போதைய நிலை – அமைச்சர் கண்காணிப்பு விஜயம்
பயன்பாட்டிற்குட்படுத்தாது சேதமடைந்து வரும் மதவாச்சி பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பொருளாதார ... Read More












