Category: இலங்கை
மாகாண சபைகளுக்கு சொந்தமான 2000 வாகனங்களைக் காணவில்லை
மாகாண சபைகளுக்கு சொந்தமான சுமார் 2000 வாகனங்களுக்கும் அதிகமான வாகனங்கள் அண்மைய தினங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு காணாமல் போயுள்ள ... Read More
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இந்தியா
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ... Read More
ஹர்ஷன நாணயக்காரவின் கலாநிதி பட்டம் – நாடாளுமன்ற செயலகத்தின் அதரிகாரிகளிடம் வாக்குமூலம்
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டத்தை குறிப்பிட்டு நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்ற செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் சில ஊழியர்கள் ... Read More
இலங்கை சிங்கள, பௌத்த நாடு – கஜேந்திரகுமார் போன்றோர் துள்ளக்கூடாது
" இலங்கையென்பது சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது." என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " இலங்கையென்பது ... Read More
வல்வையில் கோலாகலமாக நடந்த பட்டத் திருவிழா
வல்வை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் ... Read More
கொழும்பில் பல பகுதிகளில் குடி நீர் துண்டிப்பு
கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (16) மாலை 6:00 மணி முதல் நாளை ... Read More
ஹிங்குரகொட விமான ஓடுபாதையில் மாற்றம்
ஹிங்குரகொட விமான ஓடுபாதையின் மாற்று சோதனை தரையிறக்கத்தை விமானப்படை தளபதி மேற்கொண்டார். சர்வதேச தரங்களை பூர்த்தி செய்வதற்கும், பரவலாகப் பயன்படுத்தப்படும் A320 மற்றும் போயிங் 737 விமான செயல்பாடுகளுக்கு இடமளிப்பதற்கும் ஹிங்குரகொட விமான ஓடுபாதையின் ... Read More
தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு
தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எனினும், இந்த சம்பவத்தில் ... Read More
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதாக கூறிய அரசாங்கத்தின் முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன – சம்பிக்க ரணவக்க
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விளையாட வந்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூறினாலும், முதல் 10 ஓவர்கள் முடிவில், அரசாங்கத்தின் பல விக்கெட்டுகள் விழுந்துவிட்டதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ... Read More
சிறீதரன் மீதான கெடுபிடி: சி.வி.கே. கடும் கண்டனம் – அநுர அரசுக்கும் பகிரங்க எச்சரிக்கை
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை அவமானப்படுத்தும் வகையில் அநுர ... Read More
டிஜிட்டல் அடையாள அட்டை – இம்மாதம் அறிமுகம்
இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து ... Read More
சஜித் பங்கேற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம்
தமிழ் மக்களால் மிகுந்த பக்தியுடனும், உற்சவத்துடனும் கொண்டாடும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இன்று பொங்கல் தினக் கொண்டாட்ட நிகழ்வு கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் வஜிரா பிள்ளையார் ஆலயத்தில் ... Read More












