Category: இலங்கை
தற்காலிகமாக மூடப்பட்ட யால தேசிய பூங்காவை மீளத்திறக்க நடவடிக்கை
யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த ... Read More
இடமாற்றத்தை மறுத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் பட்டியல், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பு
இடமாற்றத்தை மறுத்த 44 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் பட்டியலை பதில் பொலிஸ் மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, பொலிஸ் ஆணைக்குழு இந்த மறுப்புகளை நிராகரித்ததுடன், சரியான காரணங்களை வழங்க வேண்டும் ... Read More
தாதியர்கள் நாளை மூன்று மணித்தியால பணிப்புறக்கணிப்பு
2025 வரவு செலவு திட்டத்தில், மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (06) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, நாளை (06) காலை 10 மணி ... Read More
கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள்
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அவர்களுடன் எதிர்வரும் சனிக்கிழமை (08)தேர்தல்கள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதன்போது, ... Read More
சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி ... Read More
இந்தியாவை “பைபாஸ்” செய்து இலங்கைக்கு முதலீடுகள் வராது – மனோ கணேசன்
"அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய ... Read More
மலையகத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை
கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து, அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குண்டர்களால் ஏழு வருடங்களுக்கு முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் இலங்கை மனித உரிமைகள் ... Read More
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கதிரை” சின்னத்தில் தயார்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் “கதிரை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் தனது கட்சி ... Read More
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் IMF
இலங்கை மின்சார சபை, கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மின்சார கட்டணத்தை திருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த திருத்தத்துடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு, புதிய கட்டணத்தால் ஈடுகட்டப்படாது என்று சர்வதேச நாணய நிதியம் ... Read More
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் ... Read More
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. நேரடி ஒளிபரப்பு - https://youtu.be/ZyJDpsgh8ag Read More
எரிபொருள் விநியோகஸ்தர்களிடம் ஐந்து மணி நேரம் வாக்குமூலம்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு வாக்குமூலம் வழங்கினர். இதன்போது, அவர்கள் சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் ... Read More












