Category: இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது

admin- March 20, 2025

இறக்குமதி செய்யப்பட்ட 47 அட்டைப் பெட்டி சிகரெட்டுகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் ... Read More

இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி இலங்கைக்கு விஜயம் 

Nishanthan Subramaniyam- March 20, 2025

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் (INDOPACOM) கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ கொழும்பிற்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். 19ஆம் திகதி கொழும்பு வந்த அவர் நாளை 21 ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என இலங்கைக்கான ... Read More

எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்கவில்லை – மீண்டும் அரிசி இறக்குமதி

Nishanthan Subramaniyam- March 20, 2025

இந்த ஆண்டு பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை குறைந்துள்ளதாக வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத் ... Read More

பட்டலந்த அறிக்கை – ரணில்மீது கைவைக்க முடியாது

Nishanthan Subramaniyam- March 20, 2025

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் – தனித்து ஆட்சியமைப்பது கடினம்

Nishanthan Subramaniyam- March 20, 2025

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையிலே எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம். இருந்தாலும் நாங்கள் முயற்சி செய்கிறோம் என ... Read More

சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத 1,600 முப்படை உறுப்பினர்கள் கைது

Kanooshiya Pushpakumar- March 20, 2025

சட்டபூர்வமாக சேவையில் இருந்து விலகாத முப்படைகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் உத்தரவின்படி, சட்டப்பூர்வமாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படை ... Read More

தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்படுமா? – தீர்மானம் இன்று!

Kanooshiya Pushpakumar- March 20, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். தேசபந்து தென்னகோன் மூலம் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை மேலும் பரிசீலிப்பதற்காக அவர் இவ்வாறு இன்று ... Read More

இன்று அறிவிக்கப்படும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி

Kanooshiya Pushpakumar- March 20, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று (20) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும். மேலும், வேட்புமனுக்கள் தாக்கல் நிறைவடைந்த பின்னர், பேரணிகள் ... Read More

பிரதமர் மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையிலான சந்திப்பு

Kanooshiya Pushpakumar- March 20, 2025

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் Dewi Gustina Tobing ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் ... Read More

வாகன இறக்குமதிக்கான விதிமுறைகளில் திருத்தம்!

Kanooshiya Pushpakumar- March 20, 2025

அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி ... Read More

சரியான விஞ்ஞானபூர்வ தரவுகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை கையாளுமாறு எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை

admin- March 20, 2025

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் பிரகாரம், ஒரு நபர் ஒரு மாதம் வாழ்வதற்கு 16334 ரூபா தேவை என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நால்வர் கொண்ட ... Read More

ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தகுதிகாண் போட்டிகளை ஆரம்பிக்கும் இலங்கை

Nishanthan Subramaniyam- March 19, 2025

2027ஆம் ஆண்டு சௌதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாம் மற்றும் இறுதி சுற்றுத் தகுதிகாண் போட்டிகளுக்கான அணி நிரல்படுத்தல்கள் மற்றும் போட்டி அட்டவணை என்பன ... Read More