Category: இலங்கை
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மே மாதம் ஆரம்பம்
புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தங்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும் நடைமுறை முடிவுக்கு வரும் என்றும் பிரதமர் ஹரிணி ... Read More
அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக இனவாதத்தைப் பரப்பினார்கள் – இனிமேல் நாட்டில் இனவாதம் இல்லை
புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து ... Read More
யாழில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு திறப்பு
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. இதனால், இணையக் குற்றங்கள் தொடர்பான ... Read More
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் கண்காணிப்புக் குழு இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக விருப்பங்களை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக எதிர்வரும் ஏப்ரல் 28 முதல் மே 7 ... Read More
ஐந்து வருடங்களில் ஐந்தாம் புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும்
இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார். உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் ... Read More
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் ... Read More
தலதா யாத்திரைக்குச் சென்ற மூவர் உயிரிழப்பு
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள கௌதம புத்தரின் புனிதப் பல் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தச் சென்றவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று, கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் இரேஷா பெர்னாண்டோ ... Read More
தென்கிழக்கு பல்கலையில் இந்து- ஸ்ரீலங்கா உருதுக் கவிதைகள் தொடர்பான செயலமர்வு
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் மொழித் துறையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்து - ஸ்ரீலங்கா, உருதுக் கவிதைகள் தொடர்பான செயலமர்வொன்று மொழித் துறைத் தலைவர் கலாநிதி ஏ. விக்கிரமரத்ன தலைமையில் பீடத்தின் ... Read More
தேசிய துக்க தினம் பிரகடனம் – தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு
நித்திய இளைப்பாறிய திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இன்றைய தினம் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிர்வாக அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களின் ... Read More
இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் – ஐ.நா. வேண்டுகோள்
இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் கருத்து வெளியிட்ட ஸ்டீபன் டுஜாரிக், ‘ ஐ.நா. செயலாளர் எந்த நேரடித் தொடர்பையும் ... Read More
சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது தவணை கடனை விடுவிக்க இணக்கப்பாடு
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05ஆவது தவணையை விடுவிப்பதற்கான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது. தமது அதிகாரிகள் ... Read More
ஜே.வி.பியுடன் தமிழரசு கட்சி இரகசிய உடன்படிக்கை – சிறிகாந்தா எச்சரிக்கை
தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களே அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பி தமிழ் எம்பிக்களின் பேச்சாளர்களாக சிலர் ... Read More












