Category: இலங்கை

35 ஆண்டுகளின் பின்னர் காங்கேசன்துறை பலாலி இடையிலான பேருந்து சேவை ஆரம்பம்

Mano Shangar- April 29, 2025

35 வருடங்களின் பின்னராக காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத ... Read More

 உள்ளூராட்சி தேர்தல் – அமைதி காலத்திற்கான திகதி அறிவிப்பு

admin- April 29, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாகிறது. உள்ளூராட்சி ... Read More

ரோயல் பார்க் கொலை வழக்கு – ஒரு மில்லியன் இழப்பீட்டு தொகையை செலுத்தி முடித்த மைத்திரி

Nishanthan Subramaniyam- April 29, 2025

ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதியை மன்னித்து விடுதலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் ஒரு மில்லியன் இழப்பீட்டு தொகையை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்துக்கு செலுத்தியுள்ளார். உயர் ... Read More

உள்ளூராட்சி தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 19 முறைப்பாடுகள்

admin- April 29, 2025

கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான 19 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸிற்கு கிடைத்துள்ளது. அவற்றில் ஒரு முறைப்பாடு தேர்தல் வன்முறை தொடர்பாகவும், 13 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளன. ... Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – ஒருவர் பலி

admin- April 29, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பழுதடைந்த வாகனத்தை சரிபார்த்துக்கொண்டிருந்த போது காரொன்று மோதியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். கஹதுடுவ அருகே நேற்று திங்கட்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த நபர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி ... Read More

50 ரூபாவிற்கு உப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- April 29, 2025

ஒரு கிலோ கடல்நீர் உப்பின் உற்பத்தி செலவு 25 ரூபாய் எனவும், தற்போது சந்தையில் 180 ரூபாவுக்கு உப்பு விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்காலத்தில் 50 ரூபாவிற்கு உப்பை ... Read More

இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் முறையிட யாழ் . மாவட்ட செயலகத்தில் புதிய அலகு

Mano Shangar- April 29, 2025

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு "உள்ளக அலுவல்கள் அலகு" எனும் பிரிவானது நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ் அலகினை ... Read More

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

Nishanthan Subramaniyam- April 29, 2025

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (29) முடிவடைகிறது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமானது. முதல்கட்ட வாக்களிப்பு 24, 25ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இரண்டாம்கட்ட ... Read More

இரு பேருந்துகள் மோதி கோர விபத்து – 30 பேர் படுகாயம்

Mano Shangar- April 29, 2025

பெலியத்த பொலிஸ் பிரிவின் ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்து பெலியத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை வையுங்கள் – ஜீவன் எம்.பி கோரிக்கை

Mano Shangar- April 29, 2025

உண்மையைப் பேசுபவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு வாக்களிக்க தோட்டப் பகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ... Read More

வவுனியா இரட்டை கொலை – சந்தேக நபர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை

Mano Shangar- April 29, 2025

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹாஸ் உத்தரவிட்டார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த 2023 ... Read More

பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- April 29, 2025

பாணந்துறை ஹிரான பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள ஒரு ... Read More