Category: இலங்கை

கொழும்பில் உள்ள கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Nishanthan Subramaniyam- May 21, 2025

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார். நகர ... Read More

கெஹெலியவின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை

admin- May 21, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு ... Read More

பதுளையில் வாள்வெட்டு – தடுத்து நிறுத்திய சார்ஜென்ட்

Nishanthan Subramaniyam- May 21, 2025

பதுளை தெயியனாவெலவை பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு பதுளை நகர் வரை வந்து சரிமாரியாக வாள் வீச்சு தாக்குதல் வரை சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பதுளை ... Read More

அநுர அரசில் வாகன ஏல விற்பனையில் மோசடி

Nishanthan Subramaniyam- May 21, 2025

வாகன ஏல விற்பனையில் பாரிய மோடிசகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான குற்றம் சுத்தியுள்ளார். கடந்த அரசாங்கங்களின் காலத்தில் அரச நிறுவனங்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்களுக்கு பராமரிப்பு ... Read More

மே மாதத்தின் முதல் 18 நாட்களில் 80,000 சுற்றுலாப் பயணிகள் வருகை

admin- May 21, 2025

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 80,421 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இதன்படி, ... Read More

அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்

Nishanthan Subramaniyam- May 21, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை அந்தந்தத் தூதரங்களில் சந்திப்பு நடத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் ... Read More

நீதி வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதி – சாணக்கியன்

Nishanthan Subramaniyam- May 21, 2025

இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்தகால ஆட்சியாளர்களைப்போலவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் யுத்த வெற்றியை கொண்டாடுகின்றார் – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

போர் வீரர்களை மக்கள் மறக்கமாட்டார்கள் – மஹிந்த

Nishanthan Subramaniyam- May 21, 2025

அரசாங்கம் கைவிட்டாலும், தேசிய போர் வீரர் நினைவு தினத்தை நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். அதனை அவர்கள் நிச்சயம் அனுஷ்டிப்பார்கள் – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். போர் முடிவடைந்து 16 வருடங்கள் ... Read More

மின்சார திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

admin- May 21, 2025

இலங்கை மின்சாரத் துறையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், முன்மொழியப்பட்ட மின்சார திருத்த சட்டமூலம் உத்தியோகப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்தின்படி, முன்னர் இருந்த, இலங்கை மின்சார சபையை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிப்பதை ... Read More

இனவாதம் பேசும் தமிழ்க் கட்சிகள் – அமைச்சர்

Nishanthan Subramaniyam- May 21, 2025

தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் தமிழ்க் கட்சிகள் அதனை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், காவாளித்தனமான அரசியலை முன்னெடுத்து, இனவாதம் பேசிவருகின்றன  என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ... Read More

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்

admin- May 21, 2025

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று புதன்கிழமை முதல் கட்டண அட்டைகளைப் ( debit and credit cards )பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தலாம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. ... Read More

மண்சரிவு அபாய எச்சரிக்கை – அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

admin- May 21, 2025

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பலத்த மழையுடனான வானிலை காரணமாக  பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, ... Read More