Category: இந்தியா
ஒடிசாவில் பாரிய நிலநடுக்கம்
ஒடிசாவின் பூரி அருகே வங்காள விரிகுடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6:10 மணிக்கு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது கொல்கத்தாவிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி ... Read More
தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்’ திறப்பு – குறைந்த விலையில் பெறும் வாய்ப்பு
இந்தியாவின் தமிழ்நாட்டில் 1000 இடங்களில் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் கிடைக்கும் வகையில் 'முதல்வர் மருந்தகங்கள்' இன்று திறக்கப்பட உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாண்டிபசாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை இன்று காலை 10 மணியளவில் ... Read More
ஜீப் – லொறி விபத்து….6 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சில பக்தர்கள் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த ஜீப் வண்டி மிர்சாமுராத் அருகில் ஜிடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மோதியுள்ளது. ... Read More
அசாம் நிலக்கரி சுரங்க விபத்து…மேலும் ஐவரின் உடல்கள் மீட்பு
அசாம் மாநிலம் திமா ஹசாவோ மாவட்டத்திலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதில் கடந்த ஜனவரி 8ஆம் திகதி ... Read More
டெல்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்பு
இந்தியாவின் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அவருக்கு ... Read More
இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் குறைவு
இந்தியாவில் தற்கொலை இறப்பு வீதம் 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைவடைந்துள்ளமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது சுகாதார உத்திகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை, ... Read More
இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது…விசைப் படகுகளும் பறிமுதல்
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்குள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களது விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ... Read More
கேரளாவில் கல்லூரி மாணவர்கள் சென்ற பஸ் விபத்து – இருவர் உயிரிழப்பு
கேரளாவின் இடுக்கி மாவட்டம், மூணாறில் நாகர் கோவிலிருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் எக்கோ பொயிண்ட் அருகில் அதிகவேகமாக சென்ற பஸ் வளையில் திரும்பும்போது ... Read More
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் பதவியேற்பு
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் இப் பதவியில் இருந்த ராஜீவ் குமார் நேற்று செவ்வாய்க்கிழமையோடு ஓய்வு பெற்றதையடுத்து ஞானேஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார். நாட்டின் 26 ... Read More
ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : சோதனை முயற்சி ‘வெற்றி’
புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடலுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது. விண்வெளி ஆராய்சி போல, ஆழ்கடல் ஆராய்ச்சியும் முக்கியமானது ஒன்றாகும். சமுத்திரயான் திட்டத்தின் கீழ், தாதுக்கள், நுண் உலோகங்கள் போன்ற ... Read More
இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா
பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சில பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் மின்னணு வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. ... Read More
சீனாவை எதிரியாகக் கருதுவதை இந்தியா நிறுத்த வேண்டும்: சாம் பித்ரோடா
சீனா உடனான மோதல்போக்கை இந்தியா கைவிட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார். மேலும், சீனாவின் அச்சுறுத்தல்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும், சீனாவை தனது முதல் எதிரியாகக் கருதாமல் இந்தியா அங்கீகரிக்க வேண்டும் ... Read More












