Category: இந்தியா
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – வீரலட்சுமி கேள்வி
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் குறித்து பேசுவதற்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு என்ன தகுதி உள்ளதென தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி கேள்வி எழுப்பினார். செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் ... Read More
‘கச்சத்தீவு தீர்மானம்’ – தேர்தல் நேரத்தில் திமுக நாடகம் : இபிஎஸ் குற்றச்சாட்டு
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். ... Read More
கச்சத்தீவு விவகாரம் – தமிழக முதலமைச்சரின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
கச்சத்தீவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்வைத்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் வரவு செலவு கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று அவை கூடியதும் தமிழக ... Read More
அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்கிறது இந்தியா
இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2ஆம் திகதி ) முதல் இந்தியா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி ... Read More
இஸ்லாமிய நகர் பெயர்களை மாற்றிய உத்தரகாண்ட் அரசு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், டேராடூன், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 11 இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். ... Read More
நித்தியானந்தா இறந்துவிட்டார் – சகோதரி மகன் தகவல்
பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன் சுந்தரேஸ்வரன் அறிவித்துள்ளார். காணொளி ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்து தர்மத்தை காப்பதற்காக ... Read More
இந்திய குடும்பங்களின் வசம் 25000 தொன் தங்கம் – ஆய்வில் தகவல்
தங்கத்துடனான இந்தியாவின் உறவு ஒப்பற்றது, இது ஆழமான கலாச்சார மரபுகளுடன் குறிப்பிடத்தக்க பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய குடும்பங்கள் மொத்தமாக 25,000 தொன் தங்கத்தை வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ... Read More
டெல்லியில் வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு
வீரமங்கை வேலு நாச்சியாருக்கு புகழ் சேர்க்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷானி கலையரங்கத்தில் இன்று சனிக்கிழமை மாலை 04 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட முதல் பெண் ஆட்சியாளர் என்ற பெருமையை ... Read More
ரம்ஜான், புனித வெள்ளி தினத்தில் மது கடையை மூட சீமான் வலியுறுத்தல்
ரம்ஜான், புனித வெள்ளி அன்று மதுக்கடை களை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ... Read More
அரசியல் என்பது மைக்கை கையில் எடுத்து பேசுவது அல்ல – விஜய் புரிந்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அண்ணாமலை
அரசியல் என்பது வெறும் மைக்கை கையில் எடுத்து பேசுவது அல்ல என தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவருடன் மேடையில் பேசுபவர்கள் இதனைப் புரிந்துக்கொள்ள ... Read More
இலங்கை தமிழர் பிரச்சினை – பொதுவாக்கெடுப்பு நடத்துமாறு விஜய் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உட்பட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் ... Read More
இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு உள்பட தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையிலை உள்பட தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் இன்று காலைமுதல் ... Read More












