Category: இந்தியா
இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற விருப்பம் – நேபாள பிரதமா்
இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற நேபாளத்தின் புதிய பிரதமா் பாலேந்திர ஷா விருப்பம் தெரிவித்துள்ளாா். நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பதவியேற்ற பாலேந்திர ஷாவுக்கு இந்திய பிரதமர் தனது எக்ஸ் பதிவு ஊடாக வாழ்த்து தெரிவித்திருந்தார் .இந்தியா-நேபாளம் ... Read More
தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் இரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளையும் வேறு திகதிகளுக்கு மாற்றக்கோரி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் டி.பிரபாகரன் சென்னை ... Read More
உலகிலேயே அதிக மாசு கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 6 ஆம் இடம் – எந்த நகரில் அதிக பாதிப்பு தெரியுமா?
உலகிலேயே மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நகரமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் லோனி நகரம் முதலிடத்தில் உள்ளது. உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தைப் ... Read More
ஜனநாயகம் இன்று பணநாயகமாக மாறியுள்ளது – சீமான்
தமிழகத்தில் ஆளும் கட்சி தேர்தலின்போது பணம் வழங்கி வாக்குகளை பெற முயலுகின்றது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார். ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் "இலவசம்" என்ற பெயரில் மக்களை ... Read More
புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி சேர்ந்த நேயம் மக்கள் கழகத்துக்கு 02 தொகுதிகள் ஒதுக்கீடு
புதுச்சேரியில் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகத்திற்கு உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகள், ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் ... Read More
அமெரிக்காவிலிருந்து 47,000 தொன் சமையல் எரிவாயு – இந்தியாவை சென்றடைந்த முக்கிய கப்பல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 47,000 தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று கர்நாடகாவின் மங்களூரை சென்றடைந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால் இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ... Read More
இந்திய பிரதமரின் புகைப்படங்களை AI மூலம் மோசமாகச் சித்தரித்தவர் கைது
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை AI மூலம் மோசமாகச் சித்தரித்து வெளியிட்ட நபரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர் . பிகார் மாநிலத்தின் அர்வால் நகரைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படங்களை ... Read More
தமிழகத்தில் புதிய அரசியல் கூட்டணி – ஐந்துமுனை போட்டி
தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, ... Read More
விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது – எடப்பாடி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை கிடையாது என அதிமுக பொதுச்செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்னும் நான்கு நாட்களில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் அவர் ... Read More
ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு
ஹர்முஸ் நீரிணையை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிப்பது தொடர்பிலான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை தெரிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சில சாதகமான ... Read More
எரிவாயு தட்டுப்பாடு – மக்களுக்கு விரைவான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை
இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடையே வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ... Read More
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி இடம்பெறுகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமார் இன்று அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெறுகிறது ... Read More












