Category: இந்தியா
“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும்” – ப.சிதம்பரம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் ... Read More
தமிழக தேர்தல் களம் அமைதியுற்றது – அதிகாரத்தை கைப்பற்றப் போவது யார்?
தமிழகத்தில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரலாற்று பின்னணி, புதிய அரசியல் முயற்சிகள், மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்கள் இந்த மூன்றின் சங்கமமாக தமிழ்நாடு தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. மு.க ஸ்டாலின் ... Read More
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய்
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்து மக்களிடம் வாக்கு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கோரி தமிழக ... Read More
விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி சசிகலா முன்பு 4 ... Read More
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நேற்று பெரம்பூரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அவர், இன்று மாலை திருச்சி ... Read More
ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் அதானி
அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளார். புளூம்பெர்க் ... Read More
தமிழகத்தில் தபால்மூல வாக்குப்பதிவு ஆரம்பம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் 23-ம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. இதன் பிரகாரம் முதல் கட்டமாக தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ... Read More
தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் இன்று இந்த மசோதா மீது வாக்கெடுப்பு ... Read More
மேற்கு ஆசியா போர் எதிரொலி – இந்தியாவில் 25 இலட்சம் பேர் வறுமையை சந்திக்கும் அபாயம்
போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகியவை உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள் எவ்வாறு ஒரு நாட்டின் சாமானிய மக்களின் பொருளாதார நிலையை நிலைகுலையச் செய்யும் ... Read More
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் – பிரதமர் மோடி கோவைக்கு விஜயம்
தமிழகத்தின் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... Read More
இஸ்ரோவின் ககன்யான் ஏர் டிராப் இரண்டாம் கட்ட சோதனை வெற்றி
ககன்யான் திட்டத்தின் இரண்டாவது கட்ட ஏர் டிராப் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணமான ககன்யான் திட்டத்தை அடுத்த ஆண்டு நடத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ... Read More
பார்வை தடையல்ல – பாக் நீரிணையை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி
பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்தார். மகாராஷ்டிரா மாநிலம் ... Read More












