Category: இந்தியா

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்! மூவரை சுட்டுப் பிடித்த பொலிஸார்

Mano Shangar- November 4, 2025

தமிழகம் - கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பொலிஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும் கோவை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

தெலங்கானாவில் கோர விபத்து – 20 பேர் உயிரிழப்பு

Mano Shangar- November 3, 2025

இந்தியா - தெலங்கானாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா - கானாபூர் சாலையில் இன்று காலையில் ... Read More

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி – தமிழக அரசு கடும் எதிர்ப்பு

Mano Shangar- November 3, 2025

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை நிறுத்​தா​விட்​டால் தமிழக அரசி​யல் கட்சிகள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டா​லின் தலை​மை​யில் நேற்று இடம்பெற்ற அனைத்​துக் ... Read More

கொழும்​பிலிருந்து மும்​பைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள் – பல கோடி ரூபா பெறுமதி

admin- November 2, 2025

இந்தியாவின் மும்​பை​ சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்​பிலிருந்து மும்​பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ... Read More

இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில்

admin- November 2, 2025

இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது நடைமுறைக்கு வரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டம் முழுமையாக ... Read More

ஸ்டாலின் தலைமையில்நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காதிருக்க தமிழக வெற்றிக்கழகம் தீர்மானம்

admin- November 2, 2025

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விசேட ... Read More

இந்திய வம்சாவளி இளைஞனுக்கு கனடாவில் சிறை

Nishanthan Subramaniyam- November 1, 2025

கடந்த 2022ஆம் ஆண்டு கனடாவில் இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் இந்திய வம்சாவளி இளைஞனுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ... Read More

மக்கள் டெல்லியிலிருந்து வெளியுறுமாறு அறிவுறுத்தல் – அபாயகரமான உச்சத்தை எட்டிய காற்று மாசுபாடு

admin- November 1, 2025

இந்தியாவின் டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு காலை 8 மணிக்கு 245 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் டெல்லியில் குளிர்காலத்தில் ... Read More

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Nishanthan Subramaniyam- November 1, 2025

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி ... Read More

அமைச்சரானார் மொஹமட் அசாருதீன்

Nishanthan Subramaniyam- October 31, 2025

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மொஹமட் அசாருதீன் , தெலங்கானா மாநிலத்தின் அமைச்சரவை அமைச்சராக இன்று பதவியேற்றார். ராஜ்பவனில் இன்று (31) காலை நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஜிஷ்ணு ... Read More

இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரம்!! குவாட் மாநாடு அடுத்த ஆண்டில் நடைபெறுமா?

Nixon- October 30, 2025

இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக அமெரிக்கா – இந்திய அரசுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குவாட் (QUAD) இராணுவ கூட்டமைப்பின் உயர்மட்ட மாநாடு 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு இந்தியத் ... Read More

ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

Nishanthan Subramaniyam- October 29, 2025

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இன்று (29) ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது. ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் ... Read More